Posts tagged as:

தமிழ் இலக்கணம்

பாகு – paagu பாகி – paagi என்றால் பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே? இதா – idhaa னிதா – nidhaa என்றால் அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே? ஆடா – aadaa வாடா – vaadaa என்றால் டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே? தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம். முத்து [...]

{ 2 comments }

இணையம் தமிழை வளர்க்கிறது என்ற மகிழ்ச்சி ஒரு புறம். ஆனால், அதே வேளை தமிழில் எழுதுவது குறித்த குறைந்தபட்ச அறிவு, பயிற்சி, பொறுப்பு இல்லாதவர்கள் தமிழைக் கழுத்தை அறுக்காத குறையாக குதறிக் கொலை செய்யும் கொடுமை இன்னொரு புறம். இப்படி இணையத்தில் அடிக்கடி காணப்படும் தமிழ்க் கொலைகளை இந்த இடுகையில் ஆவணப்படுத்தி வைக்க விரும்புகிறேன்.

{ 1 comment }

Due to time constraints, I am posting the draft in English. This idea of a grammar based spell checker for Tamil was proposed by Mauran and drafted by me in Thamizha! group but yet to be materialised. I welcome all Tamil computing enthusiasts to help realise this project. – I see an immediate possibility to [...]

{ 1 comment }