ராத்திரி துவைச்சு வீட்டுக்குள்ளயே காயப் போட்ட எல்லா ஜட்டியும் காயல. drierக்கு உள்ள payment cardலயும் பணம் இல்ல. துவைச்சு காஞ்ச ஜட்டியும் ஒன்னும் இல்ல. ஜட்டி போடாம பள்ளிக்கூடம் போய் பல வருசம் ஆச்சு. ஆக, அன்னிக்கு காலைல தான் இந்த கேள்வி உதிச்சுச்சு.
உடனடியாக ஜட்டி காயப் போடுவது எப்படி?
ம்..பால் காய வைச்சுக்கிட்டே யோசிச்சப்ப தான் அந்த idea வந்துச்சு..பால் எல்லாம் காய வைக்கிற micro wave oven க்கு ஜட்டி காய வைக்கத் [...]
ஜட்டி காயப் போடுவது எப்படி?
March 6th, 2007 · 23 Comments · எப்படி, நாட்குறிப்பு
Tags:ஜட்டி·நகைச்சுவை·நாட்குறிப்பு