Tag: செல்பேசி

  • ஒ௫ என்கிற ஒ5

    ஒரு கண் சோதனை 🙂 ரு ரு – இது ர + உ = ரு (குறில்) ரூ ரூ – இது ர + ஊ = ரூ (நெடில்) அப்படி என்றால் கீழே காண்பவை என்ன? ௫ ௫ – இது எண் 5 -ஐக் குறிக்கும் விதம் தமிழரிடையே புழங்கும் குறியீடு (பார்க்க – தமிழ் எண்கள் ). இதனைக் குறில் ரு என்பதற்கு இணையாக பயன்படுத்தக்கூடாது. ஒ௫ என்று எழுதினால்…

  • நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

    நோக்கியாவின் அடிப்படை செல்பேசி வகைகள் சிலவற்றில் தமிழில் எழுதலாம். தமிழ் விசைப்பலகையை முடுக்க குறுஞ்செய்தி எழுதும் பெட்டித் தெரிவுகளில் writing language – > தமிழ் என்று தெரிவு செய்யுங்கள். பல செல்பேசிகளில் தமிழ் எழுத்துகள் அச்சிடப்படாமல் இருக்கலாம். எனவே, விசை எண்  மற்றும் விசையில் உள்ள எழுத்து வரிசைகளைக் கீழே காணலாம். 1 – புள்ளி, ஆய்தம். 2 – அ, ஆ, இ, ஈ, உ, ஊ (உயிரெழுத்துகள் முதல் பகுதி) 3 –…

  • தமிழ் செல்பேசி

    நோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன்.  தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள். தமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள்…

  • தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைப்புக்கான தேவை

    செல்பேசியில் உள்ள ஆங்கில விசைப்பலகையைக் கொண்டு தமிழ் குறுஞ்செய்தித் தகவலை எழுதுவது நேரத்தை வீணாக்கும், அயர்வூட்டும் வேலையாகும். எடுத்துக்காட்டுக்கு, உண்ணி என்று எழுத ஆங்கில எழுத்துக்களான uNNi – யை அழுத்த எத்தனை விசை அழுத்தங்கள் வருகிறது என்று பார்ப்போம். u – 2 விசையழுத்தங்கள் (8ஆம் எண் விசையில் tக்கு அடுத்து u அழுத்த வேண்டும்). N – குறைந்தது 2 விசையழுத்தங்கள் (6ஆம் எண் விசையில் mக்கு அடுத்து n அழுத்த வேண்டும். ந,…