Posts tagged as:

கோவை

கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது. குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார். உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. செ. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் [...]

{ 2 comments }

கோவையில் கோணங்கள் திரைப்படக் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் மாலை 5.45 மணிக்கு ஒரு உலகத் திரைப்படத்தைத் திரையிடுகிறது. விவரங்களுக்கு http://konangalfilmsociety.blogspot.com/ பார்க்கவும். நேற்று Akira Kurosowaவின் Red Beard திரையிட்டார்கள். மிகச் சிறப்பான திரையிடல். தொடர்ந்து செல்ல இருக்கிறேன். உலகத் திரைப்படங்கள் DVD வாங்க HollyWood DVD Shopee என்ற கடை இயங்குகிறது. இதன் முகவரி: கற்பகம் வளாகம், சிறீ வள்ளி திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகில், 173 / 22, [...]

{ 2 comments }