இன்று ஒருங்குறி குறியாக்கத்தில் அமைந்த தமிழ்த் தளம் ஒன்றில் Firefox உலாவியில் உள்ள தேடல் (CTRL+F) வசதி கொண்டு தேடுகையில் பின்வரும் வழுவைக் கண்டேன்.
தேடல் வழு
உண்ட என்று தேடினால் உண்டு, உண்டான் உண்ட் என்ற எல்லா உண்+டகர வரிசைச்சொற்களையும் காட்டுகிறது. ஒருங்குறி குறியாக்கத்துக்கு டா, டு, டி இவையெல்லாம் வேறு வேறு எழுத்துக்கள் என்று தெரியவில்லை. இது என்ன பெரிய பிழையா என்று நினைக்கலாம். ஆனால், ஆங்கிலத்தில் t,d p,b போன்ற வேறு வேறு [...]
ஒருங்குறி குறியாக்கத்தில் தமிழில் தோன்றும் வழுக்கள்
April 16th, 2007 · 4 Comments · தமிழ், விமர்சனம்
Tags:ஒருங்குறி·குறிமுறை·குறியாக்கம்·யுனிகோடு
ஒருங்குறி, எ-கலப்பை, விசைப்பலகை - ஒரு குட்டிக் கதை
April 16th, 2007 · 2 Comments · கணினி, தமிழ்
பலரிடமும் நீங்கள் எந்த விசைப்பலகையில் கணினியில் தமிழில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால், “எ-கலப்பை” அல்லது “ஒருங்குறித் தமிழ்” என்று பதில் வருகிறது. குறியேற்றம் வேறு, மென்பொருள் வேறு, விசைப்பலகை வேறு என்ற புரிதல் வியக்கத்தக்க அளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
இது குறித்து தெளிவாக, விரிவாகப் புரிந்து கொள்ள மயூரனின் கட்டுரையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
தற்போதைக்கு, இது குறித்து எளிமையாக விளக்க ஒரு குட்டிக் கதை / உவமை இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துப் பார்த்தேன்
குறிப்பு ஒன்றை [...]
Tags:எ-கலப்பை·எழுதி·ஒருங்குறி·குறிமுறை·குறியாக்கம்·தமிழ் எழுதி·மென்பொருள்·விசைப்பலகை