ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.
a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.
அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு
பி.கு - சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் [...]
கூகுள் X கூகுல்
April 25th, 2008 · 1 Comment · தமிழ்
Tags:எழுத்து பெயர்ப்பு·எழுத்துபெயர்ப்பு·எழுத்துப் பெயர்ப்பு·எழுத்துப்பெயர்ப்பு·தமிங்கிலம்·தமிழ்