தலைமுறை மாற்றம், நகர்ப்புறம் நோக்கிய இடப்பெயர்வுகள், கல்வியறிவு, செயற்கைத் தமிழைத் திணிக்கும் ஊடக வளர்ச்சி எல்லாம் சேர்ந்து தன் சிறு வயதில் வளர்ந்த ஊரில் பேசிய தமிழை மதிப்புக் குறைவாக எண்ண வைக்கும் போக்கு பெருகுவது கவலைப்பட வைக்கிறது
இந்தத் தாழ்வு மனப்பான்மை படிப்படியாக எண்ணற்ற நல்ல தமிழ்ச் சொற்கள் புழங்குவதை குறைத்து வழக்கொழியச் செய்கின்றது.
வட்டார வழக்குத் தமிழ்
April 24th, 2008 · 6 Comments · தமிழ்
Tags:ஊர்த்தமிழ்·தமிழ்·தமிழ் வழக்குகள்·வட்டார வழக்கு·வட்டார வழக்குகள்·வட்டார வழக்குத் தமிழ்·வட்டாரத் தமிழ்