தமிழ்நாட்டில் இணையச் சேவைகள்

தமிழ்நாட்டில் இணைய வழிச் சேவைகள் எந்த அளவு உள்ளன? அன்றாட வாழ்க்கையை இலகுவாக்க இணையத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்? சில நாட்களாகத் துருவிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் தாமதம் தான். * பேருந்துச் சீட்டு வாங்க Red Bus * இரயில் சீட்டு வாங்க * புத்தகம் வாங்க Flipkart , NHM * கோவையில் திரைப்படம் பார்க்க http://www.thecentralcinemas.com/ . இணையப் பார்வையாளர்களுக்கு என்றே காட்சி நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு வரை மூன்று வரிசை [...]