The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity - Action படம்னாலே ஒன்னு Superman, Spider-man வகையறா ஜட்டிமேன் படங்கள் அல்லது James Bondன் சாகசப் படங்கள் போல தான் இது வரைக்கும் பார்த்து அலுத்துப் போய் இருந்தது. நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் [...]
The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me
October 16th, 2007 · 2 Comments · திரை
Tags:ஆங்கிலத் திரைப்படம்·சினிமா·சினிமா விமர்சனம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·திரைப்பார்வை
பள்ளிக்கூடம் | பாவம் டிகாப்ரியோ
August 18th, 2007 · 23 Comments · திரை, நாட்குறிப்பு
பள்ளிக்கூடம் - முதல்ல தங்கர் பச்சான் தன் படங்களைப் பத்தி உருகி உருகி பேசுறதைத் தவிர்க்கணும். அழகியின் பாதிப்பை விட்டு இன்னும் அவர் மீளவில்லை. அழகியைத் தவிர வேற எந்தப் படமும் பாதிப்பை ஏற்படுத்துவதாயும் இல்லை.
இனிமே சினேகா பேச்சை நம்பக்கூடாது. இந்தப் படத்திலயும் புதுப்பேட்டை படத்திலயும் வாழ்நாள் கதாப்பாத்திரம் என்ற rangeல் build-up கொடுத்து இருந்தாங்க. அப்படி ஒன்னையும் காணோம் படத்தில. இன்னும் இரண்டு படம் இப்படி நடிச்சாருன்னா நரேன் பாரதிராஜாவின் மாப்பிள்ளை நாயகர் ராஜா மாதிரி [...]
Tags:ஆங்கிலத் திரைப்படம்·சினிமா·சினிமா விமர்சனம்·தமிழ்த் திரைப்படம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·திரைப்பார்வை·விமர்சனம்
சிக்கோ
June 28th, 2007 · 6 Comments · சமூகம், திரை
சிவாஜி படத்தின் 107வது திரை விமர்சனம் படிச்சிக்கிட்டு இருந்தீங்கன்னா அத விட்டுட்டு, முதல் வேலையா, தி பைரேட் பே போய் சிக்கோ திரைப்படத்துக்கான டொரன்ட் கோப்புகளை உங்க கணினில பதிவிறக்கிப் படத்தைப் பாருங்க. கோப்புகளைப் பதிவிறக்கும் முன்னர் பிட்டொரன்ட் நிறுவிக்கங்க.
மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் - கல்வி போன்ற [...]
Tags:ஆங்கிலத் திரைப்படம்·சிக்கோ·சினிமா·சினிமா விமர்சனம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்·விவரணத் திரைப்படம்