Category: தமிழர்

  • இனக் கட்டுப்பாடு

    மூன்றாவது இந்திய குடும்ப நல ஆய்வறிக்கையில் (2005-06) உள்ள இந்தப் படத்தைப் பாருங்கள்.   இந்தப் படம் மொத்த கருவுறுதல் விகிதத்தைக் காட்டுகிறது. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பிறக்கும் குழந்தைகளின் சராசரி அளவே மொத்த கருவுறுதல் விகிதம். இந்த விகிதம் 2.1 என்று இருந்தால் அந்தச் சமூகத்தின் மக்கள் தொகை நிலையாக இருக்கும். 2.1க்கு குறைவாக இருந்தால் நாளடைவில் மக்கள் தொகை குறையத் தொடங்கும். இப்பொழுது நமது படத்திற்கு வருவோம். இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது என்ன? தமிழகம்,…