Category: இணையம்

  • வலை 2.0

    வலை 2. 0 (Web 2.0) என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். வலை 2.0 என்னவென்று எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு வலை 1.0 என்னவென்பதை புரிந்து கொள்வது நல்லது. தினமலர் போன்ற தளங்களில் நீங்கள் பார்வையிட மட்டுமே முடியும். அத்தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை மாற்றவோ, பக்கம் காட்சிப்படுத்தப்படும் வரிசையையோ நீங்கள் மாற்ற முடியாது. இப்படி, நாம் பார்க்கும் இணையத்தளங்களின் மீது நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் passive readerஆக இருப்பது போன தலைமுறையான வலை 1.0 இணையத்தளங்களின்…

  • தமிழ் செய்தித் தளங்கள்

    கூகுள் செய்திகளின் இந்திப் பதிப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. விரைவில் பிற இந்திய மொழிப் பதிப்புகளும் வரும் என்கிறார்கள். இந்தியில் ஒருங்குறி அல்லாத பிற எழுத்துருக்களில் அமைந்திருந்த தளங்களின் தகவல்களையும் ஒருங்குறிக்கு மாற்றி வெளியிடும் பொறுப்பை கூகுளே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் தினமலர், தினகரன், விகடன் போன்ற தளங்கள் ஒருங்குறியில் செய்தி வெளியிடுவதற்கான அறிகுறிகளை காணாதிருக்கையில் இது முக்கியத்துவம் வாய்ந்தது. குறைந்தபட்சம் செய்தியோடைகளையாவது வழங்க இது போன்ற முன்னணி செய்தித் தளங்கள் முன்வரவேண்டும். தற்போது MSN தமிழ், Yahoo தமிழ்,…

  • உங்கள் வலைப்பதிவில் பாடல்கள் ஒலிபரப்புவது எப்படி?

    நான் அண்மையில் விரும்பிக் கேட்ட பாடல்களை கீழே ஒலிபரப்புகிறேன். நீங்களும் இதுபோல் எளிதாக செய்யலாம். Get Your Own Hindi Songs Player at Music Plugin மேலே உள்ள பாடல் பட்டியல் – உன்னைக் கண்டேனே (பாரிஜாதம்), உன்னாலே உன்னாலே (உன்னாலே உன்னாலே), காற்றின் மொழியே (மொழி). இது போல் நீங்களும் பாடல்களை ஒலிபரப்ப, 1. http://www.musicplug.in செல்லுங்கள். 2. ஒரு பயனர் கணக்கு உருவாக்குங்கள். 3. நீங்கள் விரும்பும் பாடல்களுக்கு அருகில் உள்ள +…

  • கணினிக்குப் புதியவர்களுக்கு தெரியாத தளங்கள், மென்பொருள்கள்

    1. உலாவி – சிறந்த உலாவல் அனுபவம், பாதுகாப்பு, பயன்பாட்டு எளிமை ஆகியவற்றுக்கு Firefox உலாவி பயன்படுத்துங்கள். 2. Office மென்பொருள் – Open Office பயன்படுத்திப் பார்த்தவர்கள் எதற்கு MS officeஐ போய் வாங்க / திருட வேண்டும் என்று நினைக்கலாம். 3. ஊடக இயக்கி – VLC media player . குப்பை என்று ஒரு கோப்பு நீட்சி கொடுத்தாலும் வாசித்துக் காட்டி விடும் அற்புத ஊடக இயக்கி. 4. குரல் அரட்டை – skype . குரல்…