அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா”
பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் ![]()
குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

Tags: ஒலிப்பதிவு·குழந்தைகள்·நாட்குறிப்பு
4 responses so far ↓
1 மயூரேசன் // Apr 29, 2007 at 9:45 am
Wow… nice.. ravi.. !!!!
So cute!
2 பொன்ஸ் // Apr 29, 2007 at 4:55 pm
ரொம்ப நல்லா இருக்கு.. அதிலும் நாய்க்குட்டி நாய்க்குட்டி ரொம்ம்ம்ப எக்ஸலண்ட்…
3 கலை // Apr 30, 2007 at 3:26 pm
ரொம்ப நல்லா இருக்கு ரவி! உங்க அக்கா மகன் மழலை ரொம்பவே இனிமையாய் இருக்கு.
4 கொழுவி // May 1, 2007 at 9:43 pm
http://koluvithaluvi.blogspot.com/2007/04/blog-post.html
நம்ப பேத்தியும் பண்ணியிருக்காங்கல்ல.. ஒலிப் பதிவு
Leave a Comment