Comments on: தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

By: Dr. N. Ganesan
Ravi,

This problem of spoken sound difference

between விஜய் vs. விசய் can be tackled easily

if we adapt the technique of what is done

on English 26 letters – using diacritic marks.

We need to develop a good Tamil Transliteration

Standard for Indian scripts that can handle

all Sanskrit/English letters.

For example, g, j, D, dh, b, – these “voiced” letters can

be shown on unvoiced (pure) Tamil க், ச், ட், த், ப்

using a diacritic called “caron”.

U+032C, combining caron below (  ̬ ).

http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

N. Ganesan

For more,

http://groups.google.com/group/mintamil/msg/b8d68fd8ee3bb0a6

PS: I will write a detailed essay later.

By: ரவிசங்கர்
நன்றி சாய்ராம். உங்களைப் போன்று ஊடகத் துறையினரிடம் இருந்தே வரும் ஆதரவு ஊக்கம் அளிக்கிறது.

By: சாய் ராம்
விக்கிபீடியாவின் ஆபார வளர்ச்சி கண்டு மகிழ்ந்தவன் நான். எனினும் நேரமின்மை காரணமாக என்னால் அதில் பங்களிக்க முடியவில்லை. அதோடு நான் எழுத வேண்டியவை லிஸ்ட் நீண்டு கிடக்கிறது. அதை முடிக்கவே படாதபாடாய் இருக்கிறது. ஆனாலும் ஆங்கில விக்கிபீடியாவினை போல தமிழ் விக்கிபீடியாவும் ஏற்றம் பெறும் காலம் வரும்.

By: ரவிசங்கர்
ஆமாச்சு, உங்கள் கருத்தின் நியாயத்தை மதிக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் பெயர்ச்சொற்களில் கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து கொள்கை வகுக்கும்போது இந்தக் கருத்தை முன்வைப்பேன். நன்றி.

By: ஆமாச்சு
//“ஹோட்டல் என்று தான் எழுதுவோம். மாற்றி எழுத வேண்டுபவர்கள் தனித்தமிழ் தாலிபான்கள்” என்று சொன்னால் பெரும்பான்மைத் தமிழர்கள் தாலிபான்கள் தான்.//

பாலச்சந்தர் “பாமா விஜயம்” என்று தன் படத்திற்கு பெயர் வைத்திருந்தால் அது அவ்வாறே விக்கிப்பீடியாவில் எழுதப்பட அனுமதிக்கப்பட வேண்டும். கிரந்தம் தவிர்த்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று கிரந்தம் தவிர்த்த நடை நடைமுறையில் வருகிற போதும் கூட, கடந்த காலங்களில் எழுத்தாளர்கள் படைப்பாளிகள் எவ்வாறு தங்கள் படைப்புக்களை வெளிப்படுத்தினரோ அவை அவ்வாறே பதியப்பட்டிருத்தல் வேண்டும்.