Comments on: தமிழ் செல்பேசி

By: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி?

By: புருனோ
விசைகளின் அமைப்பு நன்றாக்வே உள்ளது. பயன்படுத்திய சில நாட்களில் எளிதாக மனப்பாடம் ஆகி விட்டது.

By: புருனோ
நான் ஏர்செல். ரவி அனுப்பியதை நான் படித்தேன். நான் அனுப்பியதை அவர் படித்தார்.

By: ரவிசங்கர்
//தமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா? //

ஆமா.

By: சாத்தான்
தமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா?

இந்த நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இப்படியொரு அமைப்பைத் தங்கள் செல்பேசிகளில் செயல்படுத்தலாம். அவை தற்காலிக லாபத்திலேயே குறியாக இருப்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை போலிருக்கிறது.

By: ரவிசங்கர்
//ஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//

Nokia வில் தமிழ் ஆதரவு உள்ள எந்த வகை செல்பேசிக்கும் அனுப்பி படிக்க முடிகிறது.  மற்ற நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ் குறுஞ்செய்தி ஆதரவு தந்தால், நோக்கியாவின் நுட்பத்தைப் பின்பற்றும் என்று எதிர்ப்பார்க்கலாமா?

தமிழில் போய் சேருமா என்பது செல்பேசி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரையும் பொருத்திருக்கிறதாம். என் vodafone செல்பேசியில் இருந்து அப்பாவின் BSNL செல்பேசிக்கு அனுப்பி படிக்க முடிகிறது. மற்ற சேவை வழங்குனர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.

By: சாத்தான்
ஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

1000 ரூபாய் செல்பேசியிலும் யூனிகோட் வசதி இருந்தால்தான் செல்பேசியில் தமிழைப் பயன்படுத்துவது சாத்தியமாகும். விலையுயர்ந்த செல்பேசிகளில் கூடத் தமிழ் எழுத்துகள் பெட்டிகளாகத்தான் தெரிகின்றன. நான் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் ஆகிய செல்பேசிகளுக்கான தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன் அல்லது சம்பந்தப்பட்டிருக்கிறேன். எல்லா மொழிபெயர்ப்புகளையும் யூனிகோடில் வாங்கிக்கொள்வார்கள். அவற்றைக் கண்டமேனிக்குக் கொந்திவைப்பார்கள். கடைசியில் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாது. இதுதான் நிலைமை.

By: ரவிசங்கர்
இங்க இருந்து ஒரு தமிழ் நோக்கியா செல்பேசி வாங்கி உங்களுக்கு அனுப்பி வைத்து தமிழ் குறுஞ்செய்தி கிடைக்குதான்னு பார்க்கலாம்   ஆனால், நோக்கியா செல்பேசி மட்டுமல்ல உங்கள் தொலைப்பேசிச் சேவை வழங்குனரும் தமிழ் எழுத்துகளுக்கு ஆதரவு தந்தால் தான் தகவல் தமிழில் வந்து சேரும்.

By: ரவிசங்கர்
//இந்த தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.//

இந்த வரிசை கண்டிப்பாகத் திறமானது இல்லை தான். ஆனால், பாமரர்கள் நினைவு வைக்க இலகுவாக இருக்குமோ என்னவோ? மயூரன் வினவியது போல் இதற்குப் பின்னர் ஏதும் ஆய்வுகள் உள்ளனவா என அறிய வேண்டும்.

அதிகம் பயன்படும் உயிரெழுத்துகள் ஒவ்வொரு விசையின் முதலிலும் வருவது இன்னும் திறமாக இருக்கும்.

//உத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா?//

தமிழக அரசு இது குறித்து ஒரு சீர்தரம் உருவாக்கி வருவதாக உத்தமம் மூலம் அறிய முடிகிறது. இன்னும் பொது மக்கள் கருத்து கோரப்படவில்லை.

By: பாலாஜி
இந்த  தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.

உத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா? இல்லை இணைத்தமிழ் போல அங்கும் குழாயடிச் சண்டையா?!

ஆங்கிலத்தில் சும்மா வரிசையாக வைத்திருப்பதாகத் தோன்றினாலும், உயிர் எழுத்துகள் தனித்தனி விசையில் இருப்பது கவனிக்கத்தக்கது.

என்னிடமுள்ள ஒரு அலுவலக செல்பேசியில் இந்தி எழுத்துகள் உள்ளன. அதிலும் உயிர் எழுத்துகள் அ-ஊ, எ-ஔ என்று இருந்தாலும், மெய் எழுத்துகள் அவர்கள் படிக்கும் வரிசைப்படி உள்ளன. அதாவது இங்கு உள்ளது போல ka-na, cha-na, ta-na, tha-na, pa-ma, ya, ha என்று வைத்திருக்கிறார்கள்.

இவ்விசயங்களில் ஜப்பானியரும், கொரியர்களும் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.