Comments on: 10 உலகத் திரைப்படங்கள்

By: கலை
எனக்கு இந்த உரையாடல்கள், விமர்சனங்கள் எங்கே இருக்கிறதுன்னு சொல்வதா யாரோ சொல்லியிருந்தாங்க. ஆனா இது வரையில காணோம்

By: ரவிசங்கர்
Winged migrationஐ நினைவூட்டியதற்கு நன்றி, கார்த்திக். கண்டிப்பாகத் தேடிப் பார்க்கிறேன்.

Three colors பத்தி இணையத்தில் கிடைக்கிற எல்லா விமர்சனங்கள், உரையாடல்களையும் படிச்ச பிறகு தான் சரியா புரிஞ்சுக்க முடிஞ்சது.

By: கார்த்திக்
தல எனக்கு புடுச்ச பல படங்கள் இது இருக்குங்க

ஆனா இந்த three colors அதுக்குள்ள ஏதோ ஒரு பெரிய விசையம் இருக்கு அது என்னான்னுதாங்க புரியவே மாட்டிங்குது

// March of the Penguins //

உங்களுக்கு இது பிடிக்கும் Winged migration படமும் கண்டிப்பா பிடிக்கும்.இந்த படத்தப்பத்தி எஸ்ரா அவர்களின் பதிவு.

By: ரவிசங்கர்
Shawshank Redemption கணினியில் இருக்கு. பார்க்கணும்.

என்னுடைய பட்டியலைப் பார்த்தாலே எனக்கு குழந்தைகள் சார்ந்த படங்கள் பிடிக்கும் என்பது தெரியும். The Fall கண்டிப்பாக தேடிப் பார்க்கிறேன்.

By: அருண்
அட.. சொல்ல மறந்துட்டேன்.. “The Fall”லும் அருமையா இருக்கு. Fantasy படம்தான். இருந்தாலும் அந்த குழந்தையின் நடிப்புக்காகவே பாக்கலாம். Cinematography பட்டைய கிளப்பி இருப்பாங்க.

By: அருண்
அருமையான படங்கள் ரவி. Shawshank Redemption பார்த்ததுண்டா?

By: ramani
hello!

sir, i want to see as your prescribed worlds topclass movies such AMELIE, CHILDRENS OF HEAVEN, RED, etc. it will thankful if you give the proper way.

ramani

By: S. Anwar
பன்மொழி நல்ல திரைப்படங்களை காண வாய்ப்பு ஏற்படுத்திய பன்மொழி நல்ல திரைப்படங்களை காண வாய்ப்பு ஏற்படுத்திய தங்களுக்கு மிக்க   நண்றி ரவி அவர்களே.

தங்கள் குறிப்பு போலவே செய்கிறேன்.

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ச. அன்வர்.

By: buginsoup
Children of Heaven -kku link thaanga sir.

By: S.Anwar
உங்க பதிவ படிச்சிட்டு படங்கள பார்க்க ஆவலாக உள்ளேன். தயவு செய்து எல்லா படங்களுக்கான சுட்டிகளை கொடுக்கவும்.

அன்புடன்

ச. அன்வர்.