தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்

February 24, 2009

in இணையம், தமிழ்

பார்க்க: Tamil Baby Names Websites

**

நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம். 

தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழுக்கள்:

* IE 6 உடன் தகராறு.

* Google chromeல் விருப்பப் புள்ளி அடிப்படையிலான வரிசைப்படுத்தல் சரி இல்லை.

* தற்போது தரவுத்தளத்தில் உள்ள தமிழல்லா பெயர்களை நீக்க வேண்டும்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 1 trackback }

தமிழ்நாட்டில் குழந்தைகளின் பெயர்கள்
October 13, 2009 at 2:55 am

{ 25 comments… read them below or add one }

Ganesh February 24, 2009 at 9:17 pm

As I said before, its a very good attempt, will be very useful for parents who are looking for new names.

Found these issues at first glance.

http://i41.tinypic.com/29ygie0.jpg

Reply

yaathirigan February 24, 2009 at 9:39 pm

Page load aanadhum javascript error, vera yedhuvumey work agala-nu solla vandhaen, mudhal prachaniyaana IE 6 udan thagaraaru yena paarthathum adhuvai irukumo yena thonudhu..

Reply

வேலன் February 25, 2009 at 3:37 am

அருமையான முயற்சி. தமிழுக்கு நீங்கள் ஆற்றும் தொண்டு்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Reply

திகழ்மிளிர் February 25, 2009 at 4:15 am

அருமையான பணி

வாழ்த்துகள்

என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்கின்றேன்.

அன்புடன்
திகழ்

Reply

ரவிசங்கர் February 25, 2009 at 4:28 am

ganesh, yaathirigan

நீங்கள் குறிப்பிட்ட பிரச்சினைகளை கார்த்திக்கின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

திகழ்மிளிர், வேலன்

உங்கள் பாராட்டுகள் முழுதும் கார்த்திக்குக்குச் செல்ல வேண்டியது. நன்றி.

Reply

partha February 25, 2009 at 10:13 am

அருள் என்ற பெயர் இரு முறை வந்துள்ளது.

அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன்,

Reply

ரவிசங்கர் February 25, 2009 at 9:11 pm

அருள், பெயர்ப்பட்டியலில் திருத்தப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. தற்போது அருள் என்று இரண்டு முறை வருவதை நீக்கி, அருளானந்தன், இளநகை, பூரணன், மாலன், மாதவன் என்ற பெயர்களைச் சேர்த்துள்ளேன். நன்றி.

Reply

கார்த்திக் February 25, 2009 at 11:25 am

நன்றி. யாவரும் இந்த முயற்சியில் பங்கெடுக்க வசதியாக இந்த தரவுதளத்தினை அனைவருக்கும் பகிர்ந்துள்ளோம். இங்கே சொடுக்கவும், http://spreadsheets.google.com/ccc?key=p-PPzFBEYxfoUPPkH6O9lYA
(needs Google account)

Reply

கார்த்திக் February 25, 2009 at 3:43 pm

ganesh, yaathirigan,

நீங்கள் குறிப்பிட்ட வழுக்களை சரி செய்துள்ளேன். தற்போது அனைத்து உலாவியிலும் நன்றாக வருகிறது.

Reply

கலை March 2, 2009 at 1:14 am

நான் இரண்டு பெயர்கள் கொடுக்கலாம் என்று வந்தேன். ஆனால் இரண்டும் ஏற்கனவே பதியப் பட்டிருக்கு :) .

Reply

Gnanasekaran March 22, 2009 at 6:42 am

நண்பரே!
என்னுடைய மடிகணிணியில் nCleaner software நிறுவி Scan , clean செய்ய முயன்றேன். திடீரென கணிணி நின்று விட்டது. இரண்ட்டொரு முறை மீண்டும் முயன்றேன். அதே கதைதான் தொடர்ந்தது. மீண்டும் திறந்து இயக்க முயன்ற போது எந்த கோப்பையும் திறக்க முடியவில்லை. முக்கியமாய் கன்ட்ரோல் பானலை திறக்க முடியவில்லை. ஆடியோ, வீடியோ எதுவும் வேலை செய்ய வில்லை. இணைய இணைப்பைக் கூட கொடுக்க முடியவில்லை. “This file does not have a program associated with for performing this action. Create an association in the folder options control panel.”என்று வருகிறது.
அட்மினிஸ்டேட்டரால் தான் இதை சரி செய்ய முடியுமா? (அ) ஃபார்மாட் செய்யத்தான் வேண்டுமா? நான் கணிணி, இணையம் இரண்டுக்கும் புதியவன்.உங்களைப் போன்றவர்களால் தான் கொஞ்சமாவது இணைய அறிவு பெற்று வருகிறேன். நான் ஒரிசாவில் ஒரு சுரங்கப்பகுதியில் பணிபுரிகிறேன். நகர்புறத்திற்கு வெகு தொலைவு செல்ல வேண்டும். கொஞ்சம் வழி காட்டுங்கள்.
(மற்ற டேட்டா ஃபைல்களைத் திறக்க முடிகிறது. அதுவும் வலது கிளிக் செய்து Run as.. கொடுத்தால் which user account do you want to use to run this program? என்று கேட்கிறது? அப்போது Current user ஐ கிளிக் செய்தால் மட்டுமே திறக்க முடிகிறது. அட்மினிஸ்டேட்டருக்கு பாஸ்வார்டு கேட்கிறது.)

Reply

ரவிசங்கர் March 22, 2009 at 8:46 am

வணக்கம் ஞானசேகரன்,

கூகுள் தேடலில் நிறைய தீர்வுகள் வருகின்றன. உதவுகிறதா என்று பாருங்களேன்.

Reply

கவிஞர் வாலிதாசன் April 4, 2009 at 9:45 am

அற்புதமான முயற்சி எனது பாராட்டுக்கள்

Reply

ரவிசங்கர் April 10, 2009 at 3:48 am

நன்றி, கவிஞர் வாலிதாசன்.

Reply

கவிஞர் வாலிதாசன் April 4, 2009 at 9:49 am

எத்திக்கும் உமது தொண்டு பரவி அகிலத்திடம் தமிழின் மோழிச்சிற்ப்பை கூறுவாயாக‌….

கவிஞர் வாலிதாசன்

Reply

நாகு April 28, 2009 at 6:46 pm

நல்ல முயற்சி. இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும் :-) யாரும் இந்த பெயர்களை குழந்தைகளுக்கு வைக்காததால்!

Reply

ரவிசங்கர் April 29, 2009 at 5:01 pm

//இனிமேல் நல்ல தமிழ்ப் பெயர்களை இதுமாதிரி செய்துதான் காப்பாற்றவேண்டும்//

:(

Reply

anjali November 30, 2009 at 4:07 pm

nenga romba azhaga irukenga

Reply

periyar critic May 4, 2009 at 11:46 am

அருண்,கார்த்திக்,ரவிசங்கர் – இவையெல்லாம் தமிழ்ப் பெயர்களா- உங்கள் கருத்தில். பீட்டர், ஜேசுதாஸ்,நான்சி,ஜெனட்,நூர்ஜகான், ஹைதர் -என்று பெயர் வைக்கிறார்கள்.அவைகளையும் இதில் சேர்ப்பீர்களா. தமிழில் இலக்கண விதிப்படி ரவி என்று எழுதக் கூடாது,
இரவி என்று எழுத வேண்டும் என்பார்கள். நடைமுறையில் இதனால்
என்ன பயன். உங்கள் தளத்தில் உள்ளதை படித்த போது தமிழ் அடிப்படைவாத வெறி பிடித்து அலைகிறீர்கள் என்று தோன்றுகிறது. வினவு தளத்திற்கு நீங்கள் உதவியதில் வியக்க ஒன்றுமில்லை. அதுவும் ஒரு அடிப்படைவாத இணையதளம்தான்.

Reply

தமிழ் அரசு June 25, 2009 at 9:13 am

ravi periyar critic போன்ற வர்களை ஒதுக்கி விடுங்கள், தமிழ் அடிப்படை வாதம் என்றாலும் , தமிழ் வெறியன் என்றாலும் மகிழ்ச்சியான விடயமே,

சமஸ்கிருத சொற்கள் உட்புகாதவாறு பார்த்து கொள்ளுங்கள் ,

எடுத்து காட்டு -சந்திரா

வாழ்க வளர்க,

தமிழரசு.

Reply

Prasanna October 6, 2009 at 10:33 am

My sister’s baby name is Niralya

Reply

கார்த்திக் October 7, 2009 at 8:54 am

Prasanna,

நிரல்யா – நல்ல பெயர். தரவு தளத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி

Reply

Andrews Selvam November 16, 2009 at 2:28 pm

Please give a list of tamil names for my daughter, starting letters (Li, Le, Lu, lae)

Reply

suresh February 6, 2010 at 2:12 pm

Please give a list of tamil names for my daughter, starting letters (Li, Le, Lu, lae)

Reply

ம. சம்பத்குமார் February 22, 2010 at 12:49 pm

முயற்சிக்கு வாழ்த்துகள்

தொடரட்டும் இந்த பணி.

நன்றி
ம. சம்பத்குமார்

Reply

Leave a Comment

Previous post:

Next post: