Comments on: விக்கிப்பீடியா, தமிழ்க்கணிமை உதவிக்கு (0091) 99431 68304 அழையுங்கள்

By: ஆமாச்சு
இலத்தீப் எமது தளத்திலும் பதிவிட்டிருந்தார்.

லினக்ஸ் என்று கூறுகிற போது நிச்சயம் வருங்காலங்களில் நிறுவனங்கள் வழங்கிகளை நோக்குகையில் லைனக்ஸ் தான் எதிர்பார்க்கிறார்கள். மேலும் நிதி சிக்கல் இருக்கும் இன்றைய சூழலில் அதே ஆற்றலுடைய லினக்ஸ் சார்ந்த வழங்கிகள் இருக்கையில் லைசன்ஸ் கட்டி பிற விஷயங்களை தவிர்க்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆக இத் தொழில் நுட்பம் தெரிந்தோர் தேவை வருங்காலங்களில் பெருகலாம்.

மேலும் ஐடி துறையை அலுவலகத்தில் கட்டி மாறடிப்பதை விட நம்பிக்கையான ஒருவரிடம் வெளியே கொடுத்து விட்டு நாம நம்ம தொழிலைப் பார்க்கலாம் எனும் எண்ணத்தை திணித்து வருகின்றனர். அதிக டேடா சென்டர்கள் அதன் காரணமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நிரலாக்கம் தவிர்த்த வாய்ப்புகளைச் சொல்லியிருந்தேன். நிரலாக்கத்தில் ரூபி பைதான் போன்றவை பிரபலமைடையத் தொடங்கியுள்ளன. ஆனால் இவற்றை கற்றுள்ளோர் குறைவாகவே உள்ளனர். கல்லூரிகளில் இவை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு இல்லை. ஆனால் தளன்னார்வமாக மாணவர்கள் கற்பார்களென்றால், கடினமான இன்றைய பொருளாதார நெருக்கடியில் மாணவர்கள் தங்களுக்கு வழி தேடிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.

இதைத் தவிர தன்னை நிலை நிறுத்திக கொண்டுவிட்ட LAMP அது சார்ந்த தொழில்கள் இன்றும் உள்ளன.

By: ரவிசங்கர்
இலத்தீப், linux தொடர்பாக இந்தியா, சென்னையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து நண்பர்களிடம் கேட்டிருந்தேன். இன்னும் உரிய விவரம் கிடைக்கவில்லை

By: latiff
நான் Linux முழுமையாக பயன்படுத்தி பயன் பெற விரும்பிகிறேன் மற்றும் தொழில் முறையில் Linux சம்மந்தமான வேலைகளில் இறங்கி என் தொழிலை மாற்ற விருப்பமாக உள்ளேன் இது சம்மந்தமாக தங்கள் மேலான உதவியை எதிர்பார்க்கிறேன்