Comments on: புதிய தனித்தள வேர்ட்பிரெஸ் பயனர்களுக்கான குறிப்புகள்

By: ரவிசங்கர்
சுட்டிக்காட்டியதற்கு நன்றி பாலா – திருத்தி இருக்கிறேன்

By: Balaji
Blogger to WordPress converts – Beginner questions – link is wrong

By: ரவிசங்கர்
//விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு இது சரி! ஆனால் வலைப்பதிவு என்பது நாட்குறிப்பு மாதிரி. இங்கு தேதி வாரியாக தொகுத்து வைப்பதே நல்லதுன்னு நெனைக்கிறேன். //

பதிவின் உள்ளடக்கத்தைப் பொருத்தும் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், வேர்ட்பிரெஸ்ஸைப் பொருத்தவரை தேதி வாரித் தொகுப்புகளைப் பார்க்க பக்க முகவரிகளை இப்படி வைக்க வேண்டும் என்றில்லை. எடுத்துக்காட்டுக்கு, என் பக்க முகவரிகளில் தேதி வராது. ஆனால்,

http://blog.ravidreams.net/2008/04/ பக்கத்துக்குப் போய் பார்த்தால் என்னுடைய ஏப்ரல் 2008 தொகுப்புகளைக் காணலாம்.

//பில்லாவுக்கு லக்கியோட விமர்சனம் படிக்கனும்னா /பில்லா னு கொடுத்தா எப்போ வேலை செய்யும்? அவர் அந்த URL-³ /பில்லா னு உருவாக்கியிருந்தா மட்டும்தான? /பில்லா-விமர்சனம் னோ, /பில்லா-திரைப்பார்வை னோ உருவாக்கியிருந்தார் னா என்ன செய்ய?//

சுமார் 20, 30 ஆண்டுகள் வலைப்பதியப் போகிறீர்கள் என்ற தொலைநோக்கில் பார்த்தால்   , உங்கள் வலைப்பதிவு வாசகர்களையும் உங்கள் பக்க முகவரிகளை ஊகிக்க இயலுமாறு தொடர்ந்து ஒரே முறையைப் பின்பற்றுதல் நலம். பில்லா-விமர்சனம், பில்லா-திரைப்பார்வை எப்படி வேண்டுமானால் முகவரி வைக்கலாம். ஆனால், எல்லா பக்கங்களுக்கும் தொடர்ந்து விமர்சனம் என்றோ திரைப்பார்வை என்றோ மட்டும் வைக்கும் ஒரு ஒழுங்கு இருப்பது நலம். தவிர, வேர்ட்பிரெஸ்ஸில் இடுகைத் தலைப்பைத் தான் பக்க முகவரியாக வைக்க வேண்டும் என்றில்லை. எனவே, இடுகைத் தலைப்பை வேண்டிய மாதிரி கவர்ச்சியாக வைத்து விட்டு இடுகை முகவரியை மட்டும் ஒரு ஒழுங்குடன் வைக்கலாம்.

http://mykitchenpitch.wordpress.com/ – தாளிக்கும் ஓசை – போன்ற பதிவுகளில் இடுகைத் தலைப்பில் உணவின் பெயர் மட்டும் இருந்தால் ஊகிக்க இலகு தானே? திரைப்படம் போன்ற நாட்களோடு தொடர்புடைய இடுகைகளுக்கு மட்டுமே தேதியை வைத்து ஊகித்துக் கண்டறிய முடியும். அதுவும், எந்தக் கால வரிசையிலும் இல்லாமல் உலகத் திரைப்படங்கள் பற்றி எழுதுபவர்கள் என்றால் தேதியும் செல்லாது. நான் சொல்ல வருவது என்னவென்றால், இன்னும் கொஞ்ச ஆண்டுகள் போனால், இடுகையை எழுதிய உங்களுக்கே நீங்கள் எழுதிய மாதத்தை நினைவு வைப்பதை விட இடுகைத் தலைப்பை மட்டும் நினைவில் கொள்வது எளிது.

//இதில் சந்தேகம் இருக்கிறது.

கூகுளில் ‘மச்சுவீடு’ என்று தேடினால் ta.wordpress.com/tag/மச்சுவீடு என்பது blog.arutperungo.com/2008/04/அம்மா-வாழ்ந்த-மச்சுவீடு.html க்கு முன்னால்தான் வருகிறது. ஆனால் techtamil.in/tag/மச்சுவீடு technorati.com/tag/மச்சுவீடு எல்லாம் பின்னால் வருகின்றன!

அதனால் வெறுமனே URL query string இல் ?p=103 என்று இருப்பதற்கு பதிலாக பதிவின் தலைப்பும் இருக்குமாறு வைத்துக்கொண்டால் போதுமென்றே நினைக்கிறேன்!//

இடுகை முகவரியில் சொற்கள் கூடக் கூட ஒவ்வொரு தனிச்சொல்லுக்கும் உள்ள முக்கியத்துவம் குறையும். இது உறுதி. ஆனால், இந்த அடிப்படையில் மட்டுமே தேடல் முடிவுகள் வருவதில்லை. அதனாலேயே “மச்சு வீட்டு” சோதனை வேறு மாதிரி புரிதல்களைத் தருகிறது. தேடு பொறி நோக்கில் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் பிழை விடாமல் செய்யலாம் என்பதே என் கருத்து.

நீங்கள் ப்ளாகரில் தனித்தளத்தில் இருந்து மாறி இருப்பதால், அதே நீளமான முகவரிகளை, தேதியுடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் புரிகிறது. மற்றபடி, தேதி தேவையா இல்லையா என்பது இரு வித நோக்குகளையே சுட்டும். இதில் முழுக்கச் சரி, தவறு என்று எதையும் சொல்ல முடியாது. அவரவர் தெரிவுகள், தேவைகள்..

By: அருட்பெருங்கோ
/ஆனால், தளம் வளர வளர, அதுவும் தளம் முழுக்க ஒரு துறை தொடர்பாக இருக்கும்போது, இந்த தேதிகளை நீக்கி எழுதுவது உதவும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பக்கங்களில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைத் தேடுவதை விட நேரடியாக /wiki/articleTitle என்று அந்தப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்று விடுவது எளிது. பக்க முகவரிகளைத் தேடத் தேவை இன்றி ஊகிக்க இயல்வது மிகப் பெரிய பயன்./

விக்கிப்பீடியா போன்ற தளங்களுக்கு இது சரி! ஆனால் வலைப்பதிவு என்பது நாட்குறிப்பு மாதிரி. இங்கு தேதி வாரியாக தொகுத்து வைப்பதே நல்லதுன்னு நெனைக்கிறேன்.

பில்லாவுக்கு லக்கியோட விமர்சனம் படிக்கனும்னா /பில்லா னு கொடுத்தா எப்போ வேலை செய்யும்? அவர் அந்த URL-³  /பில்லா னு உருவாக்கியிருந்தா மட்டும்தான? /பில்லா-விமர்சனம் னோ, /பில்லா-திரைப்பார்வை னோ உருவாக்கியிருந்தார் னா என்ன செய்ய?

அதுவே 2007/12 னு கொடுத்து தேடினா அந்த படம் வெளியான காலகட்டத்துல அவர் எழுதின எல்லா பதிவுகளையும் பார்த்துக்கலாம். அதுல விமர்சன பதிவ ஒரு சொடுக்குல திறந்துக்கலாம்!

/பக்க முகவரி என்பது தேடுபொறிகளுக்கு முக்கியமான சேதியைச் சொல்லும் ஒரு விசயம். அதில், இடுகைக்குத் தொடர்பில்லாத இந்த எண்களை வைத்திருப்பது, குறிச்சொற்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கலாம்./

இதில் சந்தேகம் இருக்கிறது.

கூகுளில் ‘மச்சுவீடு’ என்று தேடினால் ta.wordpress.com/tag/மச்சுவீடு என்பது blog.arutperungo.com/2008/04/அம்மா-வாழ்ந்த-மச்சுவீடு.html க்கு முன்னால்தான் வருகிறது. ஆனால் techtamil.in/tag/மச்சுவீடு  technorati.com/tag/மச்சுவீடு எல்லாம் பின்னால் வருகின்றன!

அதனால் வெறுமனே URL query string இல் ?p=103 என்று இருப்பதற்கு பதிலாக பதிவின் தலைப்பும் இருக்குமாறு வைத்துக்கொண்டால் போதுமென்றே நினைக்கிறேன்!

/ஏற்கனவே தமிழ் ஒருங்குறிச் சொதப்பலால், தமிழில் மிக நீளமான முகவரிகளை வைக்க இயலவில்லை. அதில் இருக்கிற கொஞ்ச இடங்களையும் இந்த எண்கள் அடைத்துக் கொள்கின்றன /

பிளாக்கரிலிருந்து மாறியவர்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்

By: ரவிசங்கர்
அருட்பெருங்கோ,

//உலாவியில் தட்டச்சுபவர்கள் குறைவு. ஒரு சொடுக்கில் ஒரு பக்கத்தை அடைவதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அல்லது புக் மார்க் செய்து கொள்வார்கள்.//

உண்மை தான். ஆனால், தளம் வளர வளர, அதுவும் தளம் முழுக்க ஒரு துறை தொடர்பாக இருக்கும்போது, இந்த தேதிகளை நீக்கி எழுதுவது உதவும். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியா பக்கங்களில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைத் தேடுவதை விட நேரடியாக /wiki/articleTitle என்று அந்தப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்று விடுவது எளிது. பக்க முகவரிகளைத் தேடத் தேவை இன்றி ஊகிக்க இயல்வது மிகப் பெரிய பயன்.

பக்க முகவரிகளில் தேதிகள் இருந்தால், அதைப் பழைய இடுகையாக நினைத்து ஒதுங்குவோரும் இருக்கலாம். பலரும் புதிய இடுகைகளைப் படிக்கத் தானே விரும்புகிறோம்? (சில சமயம், பழையதைத் தேடுவோருக்கு இது உதவும் என்பதையும் மறப்பதற்கில்லை)

பக்க முகவரி என்பது தேடுபொறிகளுக்கு முக்கியமான சேதியைச் சொல்லும் ஒரு விசயம். அதில், இடுகைக்குத் தொடர்பில்லாத இந்த எண்களை வைத்திருப்பது, குறிச்சொற்களின் முக்கியத்துவத்தைக் குறைக்கலாம்.

ஏற்கனவே தமிழ் ஒருங்குறிச் சொதப்பலால், தமிழில் மிக நீளமான முகவரிகளை வைக்க இயலவில்லை. அதில் இருக்கிற கொஞ்ச இடங்களையும் இந்த எண்கள் அடைத்துக் கொள்கின்றன

By: அருட்பெருங்கோ
/சிலர் இடுகை முகவரியில் மாதம், ஆண்டுத் தகவல்களும் வருமாறு இடுகிறார்கள். என் கருத்தில் இது தேவையில்லாதது. ஏனென்றால், பல நாட்கள் சென்ற பிறகு நாமே எந்த மாதம் எழுதினோம் என்பதை மறந்து விடுவோம். அப்போது, இந்த மாதம், ஆண்டு முகவரியை நினைவு வைத்து உள்ளிட முடியாது. /

ரவி,

எனக்குத்தெரிந்து URL களை உலாவியில் தட்டச்சுபவர்கள் குறைவு. ஒரு சொடுக்கில் ஒரு பக்கத்தை அடைவதைத்தான் எல்லோரும் விரும்புவார்கள். அல்லது புக் மார்க் செய்து கொள்வார்கள்.

நாம் தொடுப்பாக கொடுக்கப்போகிறோம் அல்லது வாசிப்பவர்கள் புக்மார்க் செய்துகொள்ளப்போகிறார்கள் எனும்போது இந்த மாற்றத்தினால் என்ன பயன்?