Comments on: வட்டார வழக்குத் தமிழ்

By: ரவிசங்கர்
ஆழியூரான், கலை, மயூரேசன், கலை – நன்றி.

லதானந்த் – உங்களை என் வலைப்பதிவில் காண மகிழ்ச்சி. உங்கள் வலைப்பதிவில் விரிவான மறுமொழி அளித்துள்ளேன்.

//என்னுடைய பிளாக்கில் நான் என்கல்து கொங்கு தமிழிலேயே பிடிவதமாக எழுதி வருகிறேன்.//

இதில் என்கல்து என்று எழுதி உள்ளீர்கள். இது எழுத்துப் பிழையா இல்லை கொங்கு நடை என்பதற்காக இப்படி எழுதி உள்ளீர்களா தெரியவில்லை. உங்கள் பதிவில் பல இடங்களில் ல, ள மாற்றிப் போட்டுப் பார்த்து உள்ளேன். ஒரு வேளை வட்டார நடை என்பதற்காக இப்படி எழுதினால் இதைப் பார்த்து தமிழறியாதோர் பிழையாக சொற்களை மனதில் பதித்துக் கொள்ள மாட்டார்களா? வட்டார நடைக்கு ஏற்ப சொற்களை வளைத்து எழுதுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால், எழுத்துக்கூட்டலையும் பிழையாக எழுதுவது ஏற்புடையதா என்று உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.

By: லதானந்த்
அன்பு நண்பரே!

என்னுடைய பிளாக்கில் நான் என்கல்து கொங்கு தமிழிலேயே பிடிவதமாக எழுதி வருகிறேன்.

தங்கள் வருகைக்கும் என் நன்றி!

எனது நடை தொடர்பான உங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்

லதானந்த்

By: து.சாரங்கன்
என் பெற்றொர்கள் தங்களது பொற்றோரை ஐயா/அப்பா, அம்மா என்றுதான் கூப்பிடுவினம். நாங்கதான் இந்தியவில் இருந்து மம்மி டடா(Dad(a)) என்று பழகிட்டோம். இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் ஒழுங்கா அம்மா அப்பான்னு கூப்பிடுறோம். ஆனால் சின்னதில இருந்தே தாத்தா பாட்டியை, அம்மம்மா அம்மப்பா/பப்பா, அப்பம்மா, அப்பப்பா என்றுதான் அழைத்துவருகிறொம்

By: மயூரேசன்
ஆமாம், நான் அறிய எங்களுக்கு முந்தய தலைமுறை தாய், தகப்பனை ஐயா, ஆச்சி என்றே கூப்பிடுவினம். இப்ப யாருமே அதைப் பாவிக்கிறதில்லை. பழைய தலைமுறையினர் பேசுவதை மட்டும் கேட்கலாம்.

மாமாவை அம்மான் என்று கூப்பிடும் வழக்கு இப்போது இலங்கையில் இல்லை. ஆனால் என் தாய் மாமனாரை நான் அம்மான் என்றுதான் கூப்பிடுவேன்..! மற்றவர்களுக்கு அறிமுகம் செய்கையில் மாமா என்று சொல்வது வழக்கம்!

By: கலை
அழைக்கும் முறைகள் நிறைய மாறிக் கொண்டேதான் போகின்றது. எங்க ஊர்ல அப்பா, அம்மாவை ஐயா, ஆச்சி என்று முன்னையோர் அழைத்து வந்தார்கள். ஆனால் யாருமே இப்போது அப்படி அழைப்பதில்லை. நீங்கள் சொல்வதுபோல் பழந்தமிழ் சொற்கள் மறைந்துபோவது வருந்தத்தக்கதுதான். பலருக்கு, நான் உட்பட,  , அவை சரியான தமிழ் சொற்கள்தானா என்பதே தெரியாது.

By: ஆழியூரான்
மிச்சத்தையாவது காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. வட்டார வழக்கைத் தொலைப்பதென்பது ஒரு இனக்குழு வாழ்க்கைமுறையின் பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களை தொலைப்பதுதான். அதற்குள் நீங்கள் சொல்லியிருப்பது போல சாதி,வர்க்க பேதங்கள் இருக்கின்றன என்றாலும், அவற்றை கலைந்து எல்லோருக்கும் பொதுவான பூர்வ மொழியை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்.