Comments on: தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்றுவது எப்படி?

By: senthilkumar
Dear Ravi,

Thanks for ur usefull tips.pls check my website and mail me.

M.Senthil kumar

By: Top 10 SEO Advices to Tamil Hindu Website « 10 Hot

By: How to get more visitors for your websites?
[...] your site is visible in the search engines ASAP. Learn Basic search engine optimisation tips. (Some SEO tips in Tamil [...]

By: ரவிசங்கர்
நன்றி பாலாஜி. *உங்களுக்கே* புது விசயங்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது மகிழ்ச்சி

By: Balaji
அடடே… இப்பத்தான் படிச்சேன்… சொல்ல நினைத்ததை, அருமையாக எடுத்து வைத்திருக்கிறீர்கள். பல புதிய விஷயங்களையும் அறிய முடிகிறது.

By: Karthik
நன்றி ரவி. மன்றத்துல இணைஞ்சுட்டேன்

By: ரவிசங்கர்
இரண்டு பக்கங்களில் ஒரே உள்ளடக்கம் இருப்பதால் அவ்விடுகைகளுக்கு கிடைக்கக்கூடிய தொடுப்புகள் இரண்டு வெவ்வேறு பக்கங்களுக்குச் சிதறக்கூடும் என்பதால் PageRank குறையலாம். புதிதாக, இனி உன் வேர்ட்பிரெஸ் இடுகைகளுக்கு கிடைக்கக்கூடிய தொடுப்புகளினால் வரும் PageRankஐ எந்த விதத்திலும் இது குறைக்காது. எனவே, இது தேடுபொறிகள் கொடுக்கும் தண்டனை இல்லை.

உன் பழைய பதிவுக்கு நிறைய பேர் தொடுப்புகள் கொடுத்து இருந்து இன்னமும் அதற்கு நிறைய வாசகர் வரத்து இருந்தால் அதை நீக்குவது பரிந்துரைக்கத்தக்கது அல்ல.

விளம்பர இடைவேளை   :

கார்த்தி, இது போன்ற கேள்விகளை இனி http://ravidreams.net/forum/ ல் கேட்டா நானும் மன்றத்துக்கு ஆள் சேர்க்கலாம்

நான் இது மாதிரி இடுகைகளை நகர்த்திய பிறகு, அவற்றில் முக்கியமில்லாத சின்னச் சின்ன இடுகைகளை WordPressல் இருந்து அழித்து விட்டேன். நிறைய தொடுப்புகள் பெற்றிருந்த முக்கியமான இடுகைகளுக்கு Blogger இடுகைகளைத் திருத்தி அங்கிருந்து WordPress இடுகைகளுக்குத் தொடுப்பு கொடுத்தேன். எனவே அப்பக்கங்களின் PageRankஐ அப்படியே வேர்ட்பிரெஸ் இடுகைகளுக்கு கடத்த இயலும். Bloggerல் உள்ள ஒரு இடுகையையும் அழிக்க வில்லை என்பதைக் கவனிக்கவும். Blogger பதிவில் கொஞ்சம் இடுகைகள் இருந்தால் இப்படிச் செய்யலாம். நூற்றுக் கணக்கில் என்றால் சிரமம் தான்.

இரண்டு பக்கங்கள்ல ஒரே உள்ளடக்கம் இருந்தா அவற்றில் முதலில் எழுதப்பட்டதற்கு / கூடுதல் தொடுப்புகள் உள்ள பக்கத்துக்குத் தேடுபொறிகள் கூடுதல் முக்கியத்துவம் தரும்.

By: Karthik
ரவி,

நான் முதலில் blogger-ல் பதித்தேன். பிறகு சொந்தமாக தளம் வாங்கி wordpress-ல் பதிக்கிறேன். என்னுடை பழைய பதிவுகளை இம்போர்ட் செய்து விட்டேன். ஆனால் என் பழைய blogger-ல் இன்னும் அவை இருக்கின்றன. இது என் rank-ஐ குறைக்குமா? அவற்றை அழித்து விடவா?

By: ரவிசங்கர்
நன்றி இளா

By: ila
Good information.