Comments on: புதிய எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதால் தமிழ் வளருமா?

By: சுப.நற்குணன்
வணக்கம். மிக நன்றான கட்டுரை. தருக்க நிலையில் கருத்துகளை முன்வைத்துள்ளீர்கள். எனக்கு மிகப் பயனாக அமைந்தது. பாராட்டுகள்.

By: புருனோ
அனைத்து வினாக்களும் நன்று. அதிலும் 5,11 அமர்க்களம்.

By: தமிழநம்பி
நன்றி!

பாராட்டுகள்.

திண்ணையில் மறுமொழி எழுதியுள்ளேன்.

-தமிழநம்பி

By: ரவிசங்கர்
வி. சு. –

By: வி. சு.
வேண்டுமளவு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இவ்வாறு உருவாக்கும் மொழியைத் “தமிழ்” என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்.

By: ரவிசங்கர்
கலையரசன் – தனிப்பட்ட முறையில் சோதிர்லதா கிரிசா அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், இது போன்ற சிந்தனைகளைக் கொண்ட பலருக்குத் தமிழ் குறித்த தாழ்வு மனப்பான்மை (அல்லது விசமத்தனமாக அத்தகைய உணர்வைப் தமிரிடம் உருவாக்க முனைவது), ஆங்கிலமே உயர்வு என்ற எண்ணம் இருக்கிறது. ஆங்கிலமே இந்தியாவுக்கு வரும் முன்னும் கிரந்த ஒலிகள் / எழுத்துக்களைப் புகுத்திய வட மொழி முன்னெடுப்புச் சூதின் தொடர்ச்சியாகவும் பார்க்கலாம்.

By: kalaiyarasan
சோதிர்லதா கிரிசா போன்ற பலர் ஆங்கிலத்தை தவிர வேறு ஐரோப்பிய மொழிகளை கற்று அறிவதில்லை. இவர்கள் தமிழை ஆங்கிலத்திற்கு ஏற்றதாக சீர்த்திருத்துவதன் மூலம்,  தமிழை இன்றும் தாய் மொழியாக பேசுவோர் மீது, ஆங்கிலத்தை திணிக்க முயலும் நோக்கம் தெளிவாக தெரிகின்றது.  எம் மத்தியில் இருக்கும் படித்தவர்கள் கூட, உலக நாட்டு மக்கள் அனைவரும்  ஆங்கிலம் பேசுவதாக மூட நம்பிக்கைகளை பரப்பி வருகின்றனர். உலகின் அனைத்து வாழும் மொழிகளும், பிற மொழிச் சொற்களை உள்வாங்கி, அவற்றை தமது உச்சரிப்புக்கு ஏற்றதாக பயன்படுத்துகின்றன, இதிலே ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு John என்ற பெயர் ஆங்கிலத்தில் ஜோன் என்றும், லத்தீன் மொழியில் யொஹனுஸ் என்றும், பிரெஞ்சு மொழியில் ழான் என்றும், ஜெர்மன் மொழியில் யோவான் என்றும், ஸ்பானிய மொழியில் ஹுவான் என்றும் வெவ்வேறாக பாவிக்கப்படுகின்றன.  இது தெரியாமல் உலகில் எல்லா மொழிகளும் ஆங்கிலத்தை பின்பற்றுவதை போல கற்பனை பண்ணுவது, கிணற்று தவளையின் சிந்தனைக்கு ஒப்பானது.   சோதிர்லதா கிரிசா போன்றவர்களின் மனதில் இன்றும் இருப்பது காலனிய காலத்து அடிமைப்புத்தியே தவிர வேறன்று.

By: ரவிசங்கர்
நன்றி, தமிழ் வாலிபன்.

By: தமிழ் வாலிபன்
அருமையான பதில்.

சுருக்கமாச் சொன்னா ‘ந்ச்’ னு இருக்குங்க.

கேள்விக்குத தகுந்த பதிலும், அதற்கு மேலேயும் உள்ள ஆத்மார்த்த சிந்தனைகளும் உங்களுடைய பண்பாடான/பக்குவமான கேள்விகளும் மகுடமாயிருக்கிறது.

//“ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.//

தவா

By: ரவிசங்கர்
//எல்லா ஒலிகளுக்கும் தமிழ் மொழியின் எழுத்து என்னும் சிறப்பு

கிடையாது. இதில் மூச்சு நுட்பம் முதல் பல நுண்னிய கருத்துகள் உள்ளன. சில ஒலிகளை எழுத்திலா ஒலிகள் என்றே தமிழர்கள்

அறிந்து வகைபடுத்தி வைத்திருந்தனர்.//

செல்வா, இக்கருத்தைப் பல இடங்களிலும் தெரிவித்து இருக்கிறீர்கள். இது குறித்து விரிவாக, தெளிவாக அறிய ஆவல். விரைவில் எழுதி விளக்குவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்,