கூகுள் X கூகுல்

April 25, 2008

ஆங்கில L ஐத் தமிழில் எழுதும் போது ல.ள எழுத்துகளில் எதை எங்கு பயன்படுத்துவது என்பதற்கு சு.சீனிவாசன் வழிகாட்டுகிறார்.

a, e, i, o, u அடுத்து வரும் L க்கு லகரமும் பிற இடங்களில் ளகரமும் பயன்படுத்த வேண்டும்.

அப்படி என்றால். கூகுள் சரி. கூகுல் தவறு :)

பி.கு – சீனிவாசனின் சில பரிந்துரைகளுடன் வேறுபடுகிறேன். எனவே, லகர, ளகரப் பயன்பாடு குறித்த உசாத்துணைக்கு மட்டுமே அவரது கட்டுரையை மேற்கோளாகக் காட்டுகிறேன் என்பதை நினைவில் கொள்ளவும்.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 4 comments… read them below or add one }

குமார் July 27, 2008 at 7:13 am

இது புதிய செய்தி தான்

Reply

V.Manikandan November 25, 2008 at 12:28 pm

Dear sir,

I am studying in more tamil to english books but no understand. i am basically grammer subject is weak. I am improving with my english knowkedge. please any detail send with me.

Reply

ரவிசங்கர் November 26, 2008 at 2:20 pm

மணிகண்டன்,

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி என்ற இடுகை உங்களுக்கு உதவலாம்.

Reply

karthik September 27, 2009 at 5:14 pm

i know english
and
how to learning easy dictoniry

Reply

Leave a Comment

Previous post:

Next post: