Comments on: கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி

By: ARIVUMANI, PORTUGAL
//தாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.//

மிக சரி !! வெட்கம் !! வெட்கம்!!

நான் போர்த்துகல் நாட்ல முதுகலை படிக்கிறேன். நான்  டென்மார்க் ல இருந்தபவும் சரி , இப்ப போக போற ஜெர்மனிளையும், நான் கட்டாயம் அந்தந்த மொழிகளை படித்தே அக வேண்டும். அது அவங்க தாய் மொழி யா இருந்தாலும் நான் படித்து தான் ஆக வேண்டும். இங்க இந்த கட்டாயத்தின் பெயர் பற்று , நாகரீகம், நடைமுறை .. ஆனா நம்ப ஊருல சொன்னா மொழி வெறி ,  தனி விருப்பம்.. நல்லதுக்கெல்லாம்  இவன்கள முன் மாதிரியா எடுத்துக் மாட்டாங்க நம்ம ஆளுக ..  ஒண்ணும் தெரியாத மூன்று வயசு குழந்தை, அதுக்கு தனி விருப்பமாம்.. …

எல்லாம் ஒரு மார்கம்மா தான் திரியரானுகையா ….

By: ரவிசங்கர்
நவீன் – விரிவா எழுதுற மறுமொழிகளையே ஒரு பதிவில் போட்டு வைச்சிடுங்க   ஒரே விசயம் நிறைய பதிவுகள்ல பேசப்படும்போது தொடுப்பு கொடுக்க உதவுமே…

By: நவீன்
இல்லை ரவிசங்கர். பதிவுகள் படிப்பதில் பெரும் ஆர்வமுண்டு. இப்போதைக்கு பின்னூட்டங்கள் தான் எழுதமுடிகிறது

By: ரவிசங்கர்
புருனோ – நோக வேண்டிய விசயம்னு நீங்க happy smiley போடுற மாதிரி தான் சிரிப்பதா நோகுறதான்னு கேட்டேன்

நன்றி நவீன். இது குறித்த கருத்துக்களிலேயே உங்கள் கருத்து நச்சுன்னு இருந்துச்சு. நீங்க வலைப்பதிவில் எழுதுவதுண்டா?

By: நவீன்
தனிமனித விருப்பம் – கட்டாயப்படுத்தல் என்ற ஓர் அடிப்படை புள்ளியில் நான் மறுமொழி இட்டிருந்தேன். அதை விரிவாகவும், மேலும் சிலகோணங்களையும் காட்டுகிறது உங்களின் இந்த பதிவு.

நன்றிகளும் வாழ்த்துகளும் !

By: புருனோ
//எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..//

கண்டிப்பாக நோக வேண்டிய விஷயம் தான் இது

By: ரவிசங்கர்
புருனோ, உங்கள் நண்பரின் கதையே முன்பே படித்துவிட்டேன். எல்லாருக்கும் அது போல் ஒரு நண்பர் இருக்கிறார். சிரிப்பதா நோவதா என்று தெரியவில்லை. ம்ம்..

By: கலை
பொதுவாக எந்த ஒரு நாட்டிலும், அவர்களது தாய்மொழி கட்டாய பாடமாக இருப்பதுதான் வழமை. அது அவசியமும் கூட. அது தேவையே இல்லை என்பது ஏன் என்பது புரியவில்லை.

பொதுவாக மக்களிடம் நேரடி தொடர்பு கொண்டிருக்கும் தொழில்சார் வேலைகளுக்கு அது அவசியமும்கூட.

By: புருனோ
//‘பத்தாவது வரை தமிழ் படிப்பது கட்டாயம்’ என உத்தரவு வந்ததிலிருந்து இம்மாதிரியான அபத்தக்குரல்கள் ஓங்கி ஒலிக்கிறது ‘தனிமனித விருப்பம்’ என்ற பெயரில்.//

இதே உத்தரவு இருக்கும் கர்நாடகத்திலோ, ம்காராஷ்டிரத்திலோ யாரும் ஏன் தனி மனித உரிமை பற்றி பேச வில்லை. அங்கும் நடப்பது மக்களாட்சிதானே.

பேரூந்து பெயர் பலகை கூட படிக்க முடியாதவர் (எனது பதிவில் ஒரு கதை இருக்கிறது http://payanangal.blogspot.com/2008/03/2.html) எப்படி மக்கள் மருத்துவராக முடியும்

//இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்?//

சிக்ஸர் !!!

By: ரவிசங்கர்
இளா, ஒரு பேச்சுக்கு உணர்ச்சி நிறையச் சொன்னேன்னு வைச்சுக்குங்களேன்   ஏற்கனவே கர்நாடகம், மராட்டியத்தில் கட்டாய உள்ளூர் மொழிக் கல்வி வந்திடுச்சு தானே?