Comments on: எளிய தமிழ்

By: ரவிசங்கர்
ரெங்கராசு – முக்கியமான விசயத்தைச் சுட்டிக் காட்டி இருக்கீங்க. கலைச்சொற்களைப் பயன்படுத்துவோர் மறக்காமல் அதற்கான பொருளை விக்சனரியில் சேர்த்து விடுவது நன்று.

மாஹிர் – நான் எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டாம்னு பார்த்தேன்

By: மாஹிர்
//பி.கு – லாகின், யூசர், ரெஜிஸ்ட்டர் என்று ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துகளில் எழுதினால் தான் மக்களுக்குப் புரியும் என்று செயல்படும் பெரிய தமிழ் ஊடக இணையத்தளங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை !!//

‘கெமிஸ்ட்ரி மதிப்பெண் மாறுமா?’ ன்னு கொட்டை எழுத்துக்களில் கடந்தவாரம் தினமலர் செய்தித்தாளில் பார்த்ததாக நினைவு.

By: டெ. ரெங்கராசு
ஆங்கிலத்தில் ஒரு சொல் தெரியாவிட்டால் அகராதியைப் பார்த்து மனதில் பதிக்கிறோம் ஏன் இதை தமிழ் சொற்களுக்குச் செய்யக் கூடாது? யோசிக்க வேண்டிய விடயம். கலைச் சொற்களை ஆக்கும் போது புழக்கத்திலுள்ள சொற்களைக் கொண்டு அமைக்காமல் வேறு சொற்களை எடுப்பதன் மூலம் அவையும் உயிர்படையும்.

அர்த்தம் தெரியாதவர்கள் தேடிப்பிடிக்க வசதியாக இப்புதிய கலைச்சொற்களை விக்சனரியில் இட்டால் நன்று.

டெ. ரெங்கராசு’s last blog post..தமிழ் இலக்கணம் -திரிதல்