போரியற் கலைச்சொற்கள்

February 18, 2008

in ஈழம்,தமிழ்

மயூரன் அனுப்பி வைத்த தமிழில் போரியற் கலைச்சொற்கள் காணப்படும் செய்தித் துணுக்கு. மயூரன், பறப்பு விளையாட்டை விவரிக்கையில் வந்து விழுந்த கலைச்சொற்களையும் பார்க்கலாம்.

***

கடாரம் வென்றான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான் என்றெல்லாம் பழம்பெருமை பேசும் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் பெருமையையும் வெற்றியையும் மட்டும் விவரிக்காமல் படை வீரர்கள் பார்வையில் இருந்து அவர்கள் வலியையும் வாழ்க்கையையும் பதிந்த தடங்கள் ஏதும் உளவா?

அந்த வகையில், இது போன்ற செய்தித் துணுக்குகள் கூட இதுவரை தமிழில் எழுதப்படாத துறையில் அமைந்த நவீன தமிழ் இலக்கியமாகவே படுகிறது.

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 2 comments… read them below or add one }

மயூரேசன் February 19, 2008 at 3:36 pm

இதைப்பார்த்து உந்தப்பட்டு அந்த மெய் நிகர் விளையாட்டை நானும் சில நாட்களுக்கு முன்பு விளையாடினேன்!

Reply

ரவிசங்கர் February 19, 2008 at 4:43 pm

மயூ, நானும் flight simulator விளையாண்டு பார்த்தேன்..ஆனா, ஒரு நாளோட சரி..

Reply

Leave a Comment

Previous post:

Next post: