Comments on: தமிழ்க் கணிமை

By: ரவிசங்கர்
மயூ, திரைப்படங்கள், புத்தகங்களை வலையில் ஏற்றி கலைத்தொண்டு, தமிழ்த்தொண்டு ஆற்றுபவர்கள் வாழ்வாங்கு வாழட்டும்

By: மயூரேசன்
//30  கோடி SMS//

என்ன புருடா இது??? இலங்கையில் எப்பவோ வந்துட்டுது. சிங்கப்பூரில் வைரமுத்து முதல் SMS அனுப்பி இந்த சேவையைத் தொடங்கி வைத்தார்.  எல்லாம் ஒரு ஜாவா செயலிதான்.

//மென்னூலாக்கி இணையத்தில் விடுங்கள். காப்புரிமை பிரச்சினைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்//

ஹி.. ஹி.. பல தபா இப்படி செய்து அனானியா இணையத்தில் உலாவும் புத்தகங்கள் பல வாசித்து இருக்கின்றேன்

நல்ல ஆர்வம் ஊட்டும் கட்டுரை.

By: ரவிசங்கர்
//இவற்றை ஏன் ஒரு அங்கீகரிக்கப் பட்ட தமிழ் அரசுக்கு வழியுறுத்தி செய்விக்க முடியாது?//

பல்கலைக்கழகங்கள் மூலம் அரசு இவற்றை முன்னெடுப்பதே இதன் பயன் எல்லா மக்களையும் சென்றடைய வழி வகுக்கும். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசு மட்டும் போதுமா? இலகுவில் அணுக்கத்தக்க தொலைநோக்குடைய அரசாகவும் இருக்க வேண்டுமே

By: Arun
//இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாரு விடம் புலம்பிக் கொண்டிருந்தேன்//

இது சிந்தனைக்குறிய விடயம்.

//இவை யாவும் தமிழ் மொழி குறித்த கணித்தல் ஆய்வுகளைச் செய்ய நமக்குப் பெருமளவிலான பல்வேறு வகையில் பரந்து அமைந்த தரவுகளைத் தருகின்றன.//

கணித்தல் ஆய்வுகளினூடாக கிடைக்கும் தரவுகளூடாக நமது நகர்வுகளை மேற்கொள்ள நாம் சிந்திக்கின்றோம்.

ஆனால் இன்றைய உலக ஓட்டத்தில் [மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி, வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார்.

மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால், மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். http://www.lankasritechnology.com போன்ற செய்திகள் நமது பின்னடைவையே காட்டி நிற்பதாகவே எனக்குப்படுகின்றது.

அதற்கான பதிலும் நீங்களே கூறியுள்ளீர்கள்.

//வணிக நிறுவனங்கள் முன்னெடுப்பதே தொலைநோக்கில் திறம் மிக்க அணுகுமுறையாக இருக்கும்//

இவற்றை ஏன் ஒரு அங்கீகரிக்கப் பட்ட தமிழ் அரசுக்கு வழியுறுத்தி செய்விக்க முடியாது?