Comments on: ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

By: கதிரவன்
மொழிச் சிதைவுக்கு தனியாக எடுத்துக்காட்டு வேணுமா? தினேஷ் டினேஷ் ஆவது போதாதா?

By: கதிரவன்
புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயர் வைக்க தாமதமாகிறது அதனால் ஆங்கிலச் சொல்லையே பயன்படுத்தலாம் என்ற குழந்தைசாமி காலத்து பல்லவியை ஏன் இன்னும் பாடிக்கொண்டிருக்கிறீர்கள். இணையத்தளம் இருக்கிறது எண்ணிறந்த தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் பொருளும் அதன் பெயரின் பொருளும் தெரிந்தால் உடனடியாத ஒரு சொல்லை உருவாக்கிவிடலாம். தேவை இதற்கென நேரம் செலவழிக்கும் எண்ணமுடையோர் மட்டுமே.

By: ரவிசங்கர்
தினேஷ் – உங்கள் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் அளிக்கும் அளவுக்கும் என் வாசிப்புப் பரப்பு இல்லை

By: டினேஷ்
- மொழிச் சிதைவு என்றால் என்ன?

- மொழிச் சிதைவைப் பற்றிய அறிஞர்களின் கருத்து என்ன?

- மொழிச் சிதைவின் சான்றுகள்?

- மொழிச் சிதைவு ஏற்படுவதற்கானக் காரணங்கள்?

- மொழிச் சிதைவைக் களையும் வளிமுறைகள் என்னென்ன?

By: ரவிசங்கர்
கையேடு,

//வெறும் கலைச்சொற்களின் கண்டுபிடிப்பு மட்டுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாதுதான்…//

உண்மை தான். தமிழில் ஏற்கனவே போதுமான அளவு கலைச்சொல் அகரமுதலிகள் இருக்கின்றன. ஆனால், இவை வெறும் சொற்களாக மட்டும் இருப்பது தான் பிரச்சினை. தமிழறிஞர்கள் மற்ற துறைகளுக்கான சொற்களை உருவாக்குகிறார்கள்; தமிழ் எழுத வேண்டிய மற்ற துறையினரோ ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டும் தமிழில் எழுதினாலும் ஆங்கிலச் சொற்களை இட்டு நிரப்பியும் எழுதிக்கொண்டும் உள்ளனர்.  அகரமுதலிகளுக்கும் பயன்பாட்டுக்கும் உள்ள இடைவெளி தோன்ற இதுவே காரணம்.

பல துறை அறிஞர்கள் தமிழில் எழுத முனைவதும், அதற்குத் தேவையான மொழியறிவை வளர்த்துக் கொள்வதும், தத்தம் துறைகளுக்குத் தேவையான சொற்களைத் தாங்களே உருவாக்குவதும் உதவும். யாரோ ஒரு தமிழறிஞர் உருவாக்கிய சொற்களைக் காட்டிலும் தாங்கள் உருவாக்கிய சொற்களைப் பயன்படுத்த அதிக வாய்ப்பு உண்டு.

எண்ணிக்கை அளவில் பெரிதாக இல்லாவிட்டாலும், செயல் அளவில் இந்த நடைமுறையைத் தமிழ் இணையத்தில் காண முடிகிறது.

//வெகுசன ஊடகங்களை பயன்படுத்தினால் அல்லது நிர்பந்தித்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யலாம் என்று கருதுகிறேன்.//

வெகுமக்கள் ஊடகங்களை இதில் எப்படி கட்டாயப்படுத்த இயலும் என்று தெரியவில்லை..திரைப்படங்களுக்குத் தருவது அவர்களுக்கு வரி விலக்கா தர முடியும்   வெகுமக்கள் ஊடகங்கள் உள்ளூர் மொழிகளைப் பொறுத்த வரை மெத்தனமாகவே இருக்கின்றன. இவற்றுக்குத் தகுந்த மக்கள் இயக்கும் மாற்று ஊடகங்களின் எழுச்சி தான் அவர்களை வழிக்கு கொண்டு வரும். இணையம் அத்தகைய ஒரு ஊடகமாக வளரும் என்று நம்புகிறேன்.

//மேலும் மொழிபெயர்ப்பின் போது பெரும்பாலான கலைச்சொற்கள் நேரடிச் செயல்விளக்கத்துடன் தொடர்புள்ளவையாகவே செய்யப்படுகின்றன. அன்றாடம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பிருக்கும் வார்த்தைகளை எளிமைப்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளாக மொழிமாற்றம் செய்யலாம்.//

நீங்கள் சொல்ல வருவது அவ்வளவாகப் புரியவில்லை..எடுத்துக்காட்டுகள் தருவீர்களா?

By: மயூரேசன்
தமிழில் மென்பொருட்கள் மொழிமாற்றம் முதல் தமிழ் உதவிக் குறிப்புகள் வரை வர ஆரம்பிக்கும் காலம் இது. இந்த நேரத்தில் நல்ல ஒரு ஆவணம்.

By: கையேடு
பயன்பாட்டை அதிகரித்தல் அல்லது நடைமுறை வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சொல்லாகப் புகுத்துதல் இல்லாமால் வெறும் கலைச்சொற்களின் கண்டுபிடிப்பு மட்டுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாதுதான்…

மொழிமாற்றம் செய்யப்பட்ட கலைச்சொற்கள் குறித்தான போதிய ஒருங்கமைப்பும் இல்லையென்றே கருதுகிறேன்.  புதிய சொல்லை உருவமைத்தவுடன் அது உருவமைக்கப்பட்டதே பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. இதில் வெகுசன ஊடகங்களை பயன்படுத்தினால் அல்லது நிர்பந்தித்தால் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யலாம் என்று கருதுகிறேன்.

மேலும் மொழிபெயர்ப்பின் போது பெரும்பாலான கலைச்சொற்கள் நேரடிச் செயல்விளக்கத்துடன் தொடர்புள்ளவையாகவே செய்யப்படுகின்றன. அன்றாடம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பிருக்கும் வார்த்தைகளை எளிமைப்படுத்தப்பட்ட தமிழ் வார்த்தைகளாக மொழிமாற்றம் செய்யலாம்.

By: ரவிசங்கர்
இரா.சுகுமாரன் » சாராயம், கடை என்பன இரு வெவ்வேறு சொற்கள். அவற்றுக்கு அப்பெயர் வந்த போது அவற்றில் பொருள் பிரித்துப் பார்க்க உதவும் என்று யோசித்து வைக்கப்பட்ட பெயர் அல்ல. ஆனால், சாராயக் கடை என்பதை சாராய்+அக்கடை என்று பிரித்துப் பொருள் பார்ப்பது நம் தேவைக்காக அச்சொற்களை வைத்து விளையாடுவது போலத் தான். சிலேடை போல். “வாச ரோஜாவா” என்பதை “வா சரோஜா வா” என்று சொல்லி விளையாடுவதைப் போல். ஆனால், சரோஜா, வா ஆகிய சொற்கள், பெயர்கள் இப்படி விளையாடுவதற்காக என்றே வைக்கப்பட்டவை அல்ல தானே? எல்லா மொழிகளிலும் இது போல் சொற்களை எதேச்சையாகப் பிரித்துப் பார்த்து விளையாட இயலும். உங்கள் கேள்விக்கு விடை தர முயன்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

By: இரா.சுகுமாரன்
////” சாராயாக்கடை” என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் “சாராய் + அக்கடை” = அக்கடைக்கு போகாதே! என்று பொருள் படும் படியாக உள்ளது.//

எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

//தமிழில் பிரித்தால் பொருள் தருவதாக இருக்கும் படியாக பெயர்கள் இருக்கும். //

உண்மை தான். ஆனால், நீங்கள் தந்துள்ள எடுத்துக்காட்டு பொருந்தவில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் தந்துள்ள எடுத்துக்காட்டு, சொல் விளையாட்டை விளக்கவே பொருந்தும் என்று நினைக்கிறேன்.////

நான் முழுமையாக விளக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தமிழாசிரியர் இந்த வார்த்தையை வைத்து விளக்கியது நினைவிருக்கிறது.

தமிழில் சொற்கள் பிரித்தால் பொருள் தருவதோடு அதன் உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கும் அதாவது “போகாதே” என்று சொல்வதாய்.

சொல் விளையாடுக்கு பயன்படும் என்பது விளங்கவில்லை.

அப்படிப் பார்த்தால் எல்லா வார்த்தைகளையும் சொல் விளையாட்டிற்கு பயன்படுத்தலாம் தானே!

By: கலை
&&7. தமிழில் சொல் இல்லை என்பதற்காக சில சமயம் நவீன துறைகளைக் குறித்து எழுதத் தயங்குகிறோம். அதற்கான கலைச்சொல் உருவாகும் வரை காத்திருக்கிறோம். இது புது சிந்தனைகளைத் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தேவையற்ற தாமதத்தை உண்டாக்குகிறது.&&

இது எனக்கு பொருந்தும்.