Comments on: கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

By: Kannan
மிக நல்ல பதிவு. நீண்ட நற்கருத்துக்களும் அருமை.

By: Tamil Typing software
[...] Warning 1: Never use Google Indic transliterator for Tamil [...]

By: ரவிசங்கர்
//இளையோருக்கும் புதியவர்களுக்கும் ஏனைய தமிழ்த் தட்டச்சு முறைகளை இலகுவாகக் கற்கக்கூடிய வழிவகைகளை நாங்கள் செய்தால் இது போன்ற பிரச்சினைகள் அதிகம் வராது.

உண்மை. பள்ளியிலேயே கணினியில் தமிழில் எழுதுவது எப்படி என்று கற்றுத் தர வேண்டும். சில முயற்சிகளைச் செய்து வருகிறோம்.

//கூகுள் நல்லெண்ணத்தோடு அத்திட்டத்தைக் கொண்டுவந்திருக்கவேண்டும். //

கண்டிப்பாக்க நன்னோக்கம் தான். என்ன வழிமுறை என்பதில் தான் மாற்றுக் கருத்து. தங்கள் கருவிகள் மூலம் இன்னும் பலரைத் தமிழில் எழுத வைத்திருக்கிறது என்பது உண்மை.

By: என்.கே.அஷோக்பரன்
வணக்கம்.

அருமையான தகவல். ஆனால் இளையோருக்கும் புதியவர்களுக்கும் ஏனைய தமிழ்த் தட்டச்சு முறைகளை இலகுவாகக் கற்கக்கூடிய வழிவகைகளை நாங்கள் செய்தால் இது போன்ற பிரச்சினைகள் அதிகம் வராது.

மேலும் கூகுள் நல்லெண்ணத்தோடு அத்திட்டத்தைக் கொண்டுவந்திருக்கவேண்டும். எது எப்படியோ தமிழ் மொழி தன் வளர்ச்சியின் அடுத்தபடியைக் கணணி, இணையம் மூலம் அடைந்திருக்கிறது.

By: ரவிசங்கர்
வணக்கம் செம்பியன்,

கோபி, மயூரேசன், நான் உட்பட பலரும் கூகுள் ரசிகர்களே. கூகுளைக் குறைத்துச் சொல்லும் தனிப்பட்ட நோக்கம் இல்லை. அதே வேளை, ஒரு மென்பொருள் குறித்து இது போன்ற அறிவடிப்படை விமர்சனங்கள் வரவேற்க வேண்டியதே. கூகுள் குழுவினரே கூட தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவலாம். இடுகை எழுதிய போது குறிப்பிட்ட பல குறைகளைத் தற்போது திருத்தியுள்ளனர். புதிய வசதிகளைத் தந்துள்ளனர்.

தனிப்பட்ட முறையில் நான் கிரந்த ஆதரவாளன் கிடையாது. ஆனால், ஒரு மென்பொருளை உருவாக்குபவர்கள் சமூகத்தின் பல்வேறு தேவைகளையும் கருத்தில் கொண்டே வடிவமைக்க வேண்டும். தமிழர்கள் சிலர் கிரந்த எழுத்துகளைக் கலந்து எழுதுகிறார்கள் என்கிற போது அந்த வசதியை ஒரு எழுதி தர வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது தவறில்லை.

//“கூகிள் தமிழ் எழுதி” முழுக்க முழுக்க தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் சால்போடும் தமிழ் நூல்களின் உதவியோடும் இந்திய மண்ணில் (ஹைதராபாத்தில்) இந்திய படைப்பாளிகளைக் கொண்டு உருவான ஒரு அருமையான படைப்பு.

ஒரு வேளை அது உருவான முறையை நீங்கள் நேரடியாக அறிந்தவர் என்றால் அது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

By: ரவிசங்கர்
மகிழ்ச்சி கதிரவன். தமிழின் தன்மையை உணர்ந்தவர்கள் தமிழ்99ஐ ஆதரிப்பதைத் தொடர்ந்து கண்டு வருகிறேன்.

By: Murugesan
100% real..

By: Anonymous
குதப்பியது கூகுளா ?? கோபியா ??!!! என்பதல்ல என் கேள்வி …

“தமிழ் எழுதி” கொண்டு சமஸ்கிருதம் பயில அல்லது எழுத முற்படுதல் மூடித்தனம் அல்லவா ?

எதையும் சரிவர பயன்படுத்தினாலே போதுமே !

இலகுகருதி எதையும் அடைமானம் வைக்கத் தேவையில்லை மயூரேசன் அன்பரே …

“கூகிள் தமிழ் எழுதி” முழுக்க முழுக்க தமிழ் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் சால்போடும் தமிழ் நூல்களின் உதவியோடும் இந்திய மண்ணில் (ஹைதராபாத்தில்) இந்திய படைப்பாளிகளைக் கொண்டு உருவான ஒரு அருமையான படைப்பு.

சொன்னதை மட்டும் செய்யும் கருவிகளுக்கு மத்தியில் புதுமையை புகுத்த்தும் கருவி சற்று உருத்துவதாகத்தான் தோன்றும். சுருங்கச் சொன்னால், கூகிள் நமக்கு தந்திருப்பது ஒரு அற்புத “தமிழ்ப் பழகெழுதி” (வினைதொகையை நினைவில் கொள்க!).

வாங்க பழகலாம் !

இவ்வாறு,

செம்பியன்

By: Anonymous
மதிப்பிற்குரிய கோபி அவர்களே,

gugapriyaa என்று தட்டியிருந்தால் அது தமிழில் அழகாக சொல்லியிருக்குமே !!! மாறாக நீங்கள் ஒரு வடமொழிப் பெயரைத் தமிழுக்கென்றிருக்கும் கருவியில் புகுத்தியது நும் குற்றமேயன்றி கூகிள்-இன்  குற்றமன்று !

நம்மொழி பிற நாட்டவர் படைப்பில் (பணத்தில்) வளர்வதில் மகிழ்ச்சி கொள்க ! நிறைவு கொள்க !!

ஒன்றை உயர்த்த மற்றொன்றை தயைகூர்ந்து குறைத்து மதிப்பிட வேண்டாம் !!!!

வாய்ப்பிற்கு நன்றிகள் பற்பல !!!!

இவ்வாறு,

செம்பியன்

By: கதிரவன்
நான் ஒரு தமிழ் விரிவுரையாளர். நான் அறிந்தவரையில் தமிழ்99 விசைப்பலகையே எளிமையானது.