தொடர்ந்து பல தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வரும் வகையில் தமிழ் வலைப்பதிவர்களை நோக்கி சில வேண்டுகோள்களை வைக்க விரும்புகிறேன்.
Entries from February 2008
தமிழ் வலைப்பதிவர்களுக்குப் 10 வேண்டுகோள்கள்
February 29th, 2008 · 11 Comments · வலைப்பதிவு
Tags:தமிழ் வலைப்பதிவுகள்·தமிழ் வலைப்பதிவுலகம்·தமிழ்ப்பதிவுகள்·பதிவர் வட்டம்·வலைப்பதிவர் வட்டம்·வலைப்பதிவுலகம்
தமிழ் செய்திகள்
February 27th, 2008 · 2 Comments · தமிழ்
தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.
Tags:தமிழ்·தமிழ் வளர்ச்சி·தமிழ்நாடு
தமிழ்க் கணிமை
February 18th, 2008 · 4 Comments · தமிழ்
கணினியில் நம் மொழியில் எழுதவும் படிக்கவும் இயல்வது ஒரு அடிப்படை விசயமல்லவா? இதையே இத்தனை பத்தாண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறோமே? இதுவா தமிழ்க்கணிமை என்று சாருவிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், இது விசயத்தில் அவரது பார்வையும் சொற்களும் நம்பிக்கை அளித்தன. அப்படி என்ன சொன்னார்?
Tags:tamil computing·கணினியில் தமிழ்·கணிமை·தமிழ்·தமிழ்க் கணினி·தமிழ்க் கணிமை·தமிழ்க்கணிமை
போரியற் கலைச்சொற்கள்
February 18th, 2008 · 2 Comments · ஈழம், தமிழர், தமிழ்
கடாரம் வென்றான், இமயத்தில் புலிக்கொடி நாட்டினான் என்றெல்லாம் பழம்பெருமை பேசும் தமிழ் இலக்கியங்களில் மன்னனின் பெருமையையும் வெற்றியையும் மட்டும் விவரிக்காமல் படை வீரர்கள் பார்வையில் இருந்து அவர்கள் வலியையும் வாழ்க்கையையும் பதிந்த தடங்கள் ஏதும் உளவா?
Tags:ஈழம்·கலைச்சொற்கள்·தமிழீழம்·தமிழ்·போரியல்·போர்
கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !
February 14th, 2008 · 16 Comments · இணையம், கணினி, தமிழ்
தட்டச்சு என்பது ஒரு மனப்பழக்கம். இந்த கூகுள் தமிழ் எழுதியில் எழுதிப் பழகி விட்டால், பிற எழுதிகளைப் பயன்படுத்த உங்களுக்கு கை வராது. ஆர்க்குட், ப்ளாகர் தவிர்த்த பிற தளங்களில் தமிழில் எழுதுவது உங்களுக்குச் சிரமமாகும். அதன் விளைவாக, கூகுள் தமிழ் எழுதி பக்கத்தை நாடத் தொடங்குவீர்கள். நேரடியாக எல்லா தளங்களிலும் இலகுவாகத் தமிழில் எழுதுவதை விடுத்து வீணே கூகுள் தமிழில் எழுதியில் இருந்து வெட்டி ஒட்டத் தொடங்குவீர்கள். இதனால், கூடுதல் கூகுள் சார்பு நிலையை அடைவீர்கள். அல்லது, பிற தளங்களில் எழுத வேறு மென்பொருள்கள், வேறு தட்டச்சு முறைகளைப் பயில வேண்டும். இதனால் உங்கள் மூளை குழம்பும்.
Tags:tamil keyboard·tamil software·tamil writer·கூகுள்·கூகுள் தமிழ் எழுதி·தமிழ்·தமிழ் எழுதி·தமிழ்த் தட்டச்சு
சற்றுமுன்
February 13th, 2008 · 4 Comments · இணையம்
சற்றுமுன்… செய்திச் சேவை வரும் பிப்ரவரி 15 அன்று முதல் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. வாழ்த்துகள் !
Tags:இணையத்தளங்கள்·இணையத்தளம்·ஊடகம்·கூட்டுப்பதிவு·சற்றுமுன்·செய்தி இணையத்தளங்கள்·செய்தி இணையத்தளம்·செய்தி வலைப்பதிவு·செய்திகள்·செய்தித் தளங்கள்·தமிழிணையம்·தமிழ் இணையம்·தமிழ் செய்தி·தமிழ் செய்திகள்·தமிழ்ச் செய்திகள்·வலைப்பதிவு
பிரெஞ்சு அசின்
February 13th, 2008 · 7 Comments · திரை
நேற்று பிரெஞ்சு திரைப்படம் அமேலி பார்த்தேன். அருமையா இருக்கு. அதில் வரும் நாயகி Audrey Tautou பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி கீழே:
இதே போல் கஜினி படத்தில் அசின் பார்வையற்ற ஒருவருக்கு உதவும் காட்சி.
மாற்றுத் தலைப்பு: திரைப்படம் சுடுவது எப்படி?
Tags:Audrey Tautou·அசின்·அமேலி·கஜினி·சினிமா·திரைப்படம்·நிகழ்படம்
தொடுப்புகள் - 8 பெப்ரவரி 2008
February 8th, 2008 · 7 Comments · இணையத்தளங்கள், தொடுப்புகள்
பல ஆங்கிலப் பதிவுகளில் Links for this week, Links for today என்று தொடுப்பு கொடுப்பதையே வேலையாக வைத்திருக்கிறார்கள். தொடுப்புப் பதிவுகள் என்று பதிவு வகையே இருக்கிறது. நாளைக்குப் பல பக்கங்களை பயர்பாக்ஸ் உலாவியில் சேர்த்து வைக்கிறேன். எல்லாவற்றையும் Del.icio.us போன்ற தளங்களில் ஏற்றிப் பகிர பொறுமையும் தேவையும் இருப்பதில்லை. எனவே, எனக்குப் பயன்பட்ட சுவையான, பயனுள்ள தகவல்களைத் தரும் தொடுப்புகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
Tags:இணைப்புகள்·இணைய தளம்·இணையதளம்·இணையத் தளம்·இணையத்தளங்கள்·இணையத்தளம்·சுட்டிகள்·தொடுப்புகள்
தமிழ் உரைபேசி
February 8th, 2008 · 2 Comments · கணினி, தமிழ், துணுக்குகள்
கோபி உருவாக்கும் ஔவை உரைபேசி மென்பொருளுக்கு தெளிவான தமிழ் ஒலிப்பும் நல்ல குரல் வளமும் உடைய தமிழ்நாட்டு, இலங்கை ஆண் / பெண் / குயில் / கிளி உடனடியாகத் தேவை.
Tags:உரை பேசி·உரைபேசி·தமிழ் மென்பொருள்·மென்பொருள்
தமிழ்99 செய்திகள்
February 8th, 2008 · 1 Comment · கணினி, தமிழ்
தமிழ்99 செய்திகள்.
எழுதுவது: ரவிசங்கர்
* தமிழ்99 தளத்தை இன்று இற்றைப்படுத்தினேன். குறிப்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதி பாருங்கள். தள மேம்பாடு குறித்த ஆலோசனைகளை வரவேற்கிறேன். தள பராமரப்பு, வடிவமைப்புப் பெருமைகள் அனைத்தும் சிந்தாநதியைச் சேரும்.
* இணையத்தில் ஒரு தமிழ்99 எழுதி இல்லாத குறையைப் போக்க W3Tamil எழுதி வந்திருக்கிறது. காணத்தக்க விசைப்பலகையாக இருப்பதுவும், பதிவிறக்கி இணைப்பறு நிலையிலும் பயன்படுத்த இயல்வதும் இதன் சிறப்பு.
* வலைப்பதிவுகளில் தமிழ்99 எழுதியைப் பொதிந்து கொள்வதற்கான widget.
* NHM Writer [...]
Tags:tamil 99·tamil99·தமிழ் 99·தமிழ்99·தமிழ்99 விசைப்பலகை·தமிழ்த் தட்டச்சு·தமிழ்நெட் 99·தமிழ்நெட்99