என் விருப்ப வலைப்பதிவரும் குட்டித் தோழியுமான அஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கடிதம் ஒன்று அனுப்பி இருந்தேன்:
Dear Anjali kutty, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கு நன்றி சொல்லிவிட்டு அவள் கேட்ட முதல் கேள்வி:
குட்டி என்பது தமிழ்ச் சொல். அதை எப்படி நீங்கள் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம்?
அஞ்சலிக்கு வயது 9. பிறந்தது முதல் வளர்வது நோர்வேயில்.
எதிர்ப்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பாராத நேரத்தில் வந்த கேள்வி திகைக்க வைத்தது. ஒரு சிறு பிள்ளைக்குப் புரியும் அபத்தம் ஆறு கோடித் தமிழருக்கு [...]
Entries from January 2008
தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாமா?
January 16th, 2008 · 4 Comments · தமிழ், நாட்குறிப்பு
Tags:tanglish·ஆங்கிலம்·தமிங்கிலம்·தமிழ்·தமிழ்ச் சிந்தனை
தமிழ் அடிப்படை ஆங்கிலத் தட்டச்சு மென்பொருள்
January 16th, 2008 · No Comments · கணினி, தமிழ்
தமிழ்99 விசைப்பலகை குறித்து நண்பர் ஒருவருடன் நடந்த மடல் உரையாடலில், ஆங்கிலத் தட்டச்சு அறியாமல் “முதலில் தமிழ்99 கற்றுக் கொள்ளக்கூடிய ஒருவர் ஏன் பிறகு ஆங்கிலத் தட்டச்சையும் தனியாகக் கற்க வேண்டும்? தமிழ்99 அடிப்படையிலேயே ஆங்கிலத்தையும் எழுதுவது போல் ஒரு மென்பொருள் செய்தால் என்ன?” என்று கேட்டார்.
முதலில் இது நல்ல யோசனை என்று தோன்றிய பிறகு இதில் உள்ள அபத்தத்தைக் கண்டு கொண்டேன்.
வாட் இஸ் யுவர் ஃப்ரெண்ட் நேம் என்று எழுத வேண்டுமானால் தமிழ்99 உதவும்.
ஆனால், what [...]
Tags:tamil keyboard·tamil typing·tamil99·tamilnet99·தட்டச்சு·தமிழ் 99·தமிழ் விசைப்பலகை·தமிழ்99·தமிழ்த் தட்டச்சு·தமிழ்நெட்99