ரவி

தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு

ரவி random header image

Entries from December 2007

சாதி

December 10th, 2007 · 9 Comments · சமூகம்

ஊர்: புதுகையில் உள்ள ஒரு சிற்றூர். என் அம்மா பிறந்த ஊர். மூன்று தாய் மாமாக்கள், எண்ணற்ற சொந்தங்கள் அங்கு இருக்கிறார்கள். படிப்பறிவற்றவர்கள் இல்லை. பலர் சிங்கப்பூர், மலேசியா என்று பிழைக்கச் சென்று உலக அனுபவம் பெற்றவர்களே.
எப்பொழுது: ஒரு சில நாட்கள் முன்னர். 2007 தான். 21 ஆம் நூற்றாண்டு தான். தமிழ்நாட்டில் தான்.
என்ன ஆனது:
நான் பிறந்த சாதியில் உள்ள அந்த ஊர்ப் பெண்ணும் இன்னொரு சற்றே ஒடுக்கப்பட்ட சாதிப் பையனும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் [...]

[Read more →]

Tags:··

திரட்டிகளைச் சாராமல் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எப்படி?

December 7th, 2007 · 3 Comments · வலைப்பதிவு

தமிழ்த் திரட்டித் தளங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதில் கூகுள் ரீடரையும் நாமே உருவாக்கும் opml கோப்புகளையும் அறிமுகப்படுத்தினாலே நாளடைவில் திரட்டிகள் உதவியின்றி பதிவர்களால் இயங்க முடியும்.

[Read more →]

Tags:·······