Comments on: Englishland

By: ARIVUMANI, PORTUGAL
///தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்கை நடத்த முடியாமல் இருக்கிறோம்.

தமிழன் மட்டுமே பொருள் வாங்க வரும், தமிழன் நடத்தும் கடையில் பெயர்ப்பலகைகள் மட்டும் ஆங்கிலத்தில். விற்பனைச் சீட்டும் ஆங்கிலத்தில்.

தமிழ்நாட்டில் இருக்கும் வங்கியின் தொலைபேசிச் சேவையை அணுகுகையில் “தமிழில் பேசலாமா” என்று அனுமதி கேட்க வேண்டி இருக்கிறது. “ஆங்கிலத்தில் தான் பதில் அளிப்போம்” என்று வரும் மறுமொழியைச் சொரணையற்றுக் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

Deutschlandல் (ஜெர்மனியில்) Deutsch (ஜெர்மன் மொழி) தெரியாமலும் Nederlandல் (நெதர்லாந்தில்) Nederlands (நெதர்லாந்து மொழி) தெரியாமலும் சிரமப்படும் போது தோன்றி மறையும் எண்ணங்கள் இவை.

இவற்றை எல்லாம் மாற்ற முடியாமல் போனாலும் நாட்டின் பெயரிலாவது தமிழ் இருந்து தொலைக்கட்டும் என்று நினைத்துப் பெயர் வைத்தார்களோ என்னவோ தமிழ்நாடு என்று?

Englishland என்று யாராவது பெயரை மாற்றித் தந்தால் குற்றவுணர்வையாவது கழுவிக் கொள்ளலாம் ////

சிந்தனையே முழுக்க ஆங்கிலமயமானதின் விளைவு இது

By: s. balamrugan
is a very good website  and i am in a america.`

By: மேமன்கவி
பாராட்டுக்களும் நன்றிகளும்!

By: ரவிசங்கர்
நன்றி வீரத்தமிழன். உங்கள் தளத்தைப் பற்றி அறியத்தந்ததற்கும் மிகவும் நன்றி.

By: வீரத்தமிழன்
இதே எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் இன்னொரு தளம்

http://veerathamizh.blogspot.com

http://veerathamizh.thurikai.com

மிகவும் உண்மையான ஆழமாக சிந்திக்க வேண்டிய கருத்துக்கள். தொடர்க உமது தொண்டு.

By: சரவணன்
உங்களுக்கு மறுமொழி அனுப்பிய உடனேயே எனக்கும் அப்படித்தான் தோன்றியது!

By: ரவிசங்கர்
நல்ல யோசனை சரவணன். இனி இதைச் செய்து தர ஆள் பிடிக்கணும்   ஆனால், எனக்கென்ன கவலை என்றால் கடிகார முட்களாக மட்டும் அவற்றைப் பார்த்து விட்டு தவறுதலாக ammaa = அம்மா என்று யாரும் புரிந்து கொள்வார்களோ என்று தோன்றுகிறது.

By: சரவணன்
ammaa=அம்மா என்பதைப் பின்னனியாகக் கொண்டு, ஒரு கடிகாரம் [எண்கள் இன்றி] தயாரித்து இலவசமாக யாரும் தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்துக்கொள்ளும்படி வழங்கினால், தமிழ்99 விசைப்பலகயைப் பிரபலப்படுத்த உதவும் என்று தோன்றுகிறது. கடிகார முட்கள் ‘ammaa=அம்மா’ என்பதைக் கோடிட்டு அடித்தவாறு செல்லும்! முடிந்தால் செயல் படுத்துங்கள்!

சரவணன்

By: ரவிசங்கர்
நன்றி, palmfox

By: palmfox
i dont have thamil software in this comp so reply in english. mannitharuluga

i like the passion for thamil. i found a similar page that is arguing tamil or thamil.

http://kasadathapara.blogspot.com/