நான்காம் வகுப்பு படித்தபோது அப்பா சிறுவர் மலரை அறிமுகப்படுத்தித் தந்தார். அதன் பின், பாப்பா மலர், அம்புலி மாமா, தினகரன் வசந்தன், தினமணிக் கதிர், தினமணிச் சுடர், வாரமலர் என்று தொடங்கி எட்டாம் வகுப்பு படித்தபோது மு.வ.வின் 400 பக்க மண் குடிசை நாவலைப் படித்து முடித்த போது அப்பாவே ஆச்சர்யப்பட்டுப் போனார். அவ்வளவு bore அடிக்கும் நாவல் அது அது தான் நான் படித்த முதல் நாவல். அதன் பிறகு மு.வ, நா.பா, கல்கி, [...]
Entries from November 2007
கற்றது தமிழ்
November 26th, 2007 · 4 Comments · தமிழ், திரை, நாட்குறிப்பு
Tags:அம்முவாகிய நான்·கற்றது தமிழ்·சினிமா·சினிமா விமர்சனம்·தமிழ் M.A·தமிழ்த் திரைப்படம்·திரை விமர்சனம்·திரைப்பட விமர்சனம்
Englishland
November 26th, 2007 · 15 Comments · தமிழ்
குறிப்பு: amma not equal to அம்மா என்ற படிமத்தைச் சொடுக்கி இங்கு வருபவர்கள், சிறந்த தமிழ் விசைப்பலகை எது? என்ற தமிழ்99 விசைப்பலகை விளக்கக் கட்டுரைக்குச் செல்லவும். தவிர்க்க இயலாத காரணங்களால் பக்கம் வழ மாறியதற்கு வருந்துகிறேன்.
தமிழ்நாட்டில் தமிழர் தத்தம் பெயர்ச்சுருக்கங்களை ஆங்கிலத்திலேயே எழுதுகிறோம். எடுத்துக்காட்டுக்கு - S. தமிழ்ச்செல்வி, U.கண்ணன்.
தமிழ்நாட்டில் தமிழர் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து இடுகிறோம்.
தமிழ்நாட்டில் ஒரு தமிழனுக்கும் பிற மொழி, ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் பேசத் தெரியாது. ஆனால், பல [...]
Tags:ஆங்கிலம்·சமூகம்·தங்கிலீஷ்·தமிங்கிலம்·தமிழ்·தமிழ்நாடு
நீ கடல் நான் நதி (பழைய paper கவிதைகள்)
November 25th, 2007 · 5 Comments · கவிதை
நீ கடல் நான் நதி
உன்னைத் தேடி நான் வருவேன்.
நீ கடல் நான் நதி
உனைக் காணும் வரைத் துடித்திருப்பேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேரவே என் ஒவ்வொரு பிறப்பும்.
நீ கடல் நான் நதி
உன்னைச் சேரும் வழி நானறிவேன்.
நீ கடல் நான் நதி
என் கடமைகள் முடித்து உனைச் சேர்வேன்.
நீ கடல் நான் நதி
உனைச் சேர்ந்து புதிதாய்ப் பிறப்பேன்.
நீ கடல் நான் நதி
யாருக்கு யார் பிறந்தோம்?
நீ கடல் நான் நதி
நான் உனைச் சேர வழிவிட்டொதுங்கும் ஊரு.
நீ கடல் நான் நதி
எனை யாரும் [...]
Tags:கவிதை·காதல்·காதல் கவிதை