Comments on: The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me

By: சாத்தான்
ரொம்ப லேட்டு, இருந்தாலும் சொல்றேன். போர்ன் சுப்ரமசி, போர்ன் அல்டிமேட்டம் நாவல்களை படிக்க ஆரம்பிச்சிடாதீங்க. மரண கடி. சுப்ரமசி மகா கடி. அல்டிமேட்டம் படிச்சதில்ல, ஆனா மதிப்புரைகள்ல கிழிச்சிருக்காங்க. படங்கள் அட்டகாசம். போர்ன் 4 படம் 2010ல வருது. ஆனா கிரீன்கிராஸ் இயக்குநர் இல்ல. கெட்ட செய்தி.

By: The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me « திரை விமர்சனம்
[...]  இன்னும் விரிவான விமர்சனத்துக்கு The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me [...]

By: மயூரேசன்
Bourne திரைப்படம் மூன்றும் பார்த்தேன்… கதைப்புத்தகம் என் மாமா பையனிடம் உள்ளது. தற்போது வாசிக்கும நம்ம சிட்னி ஷெல்டனின் புத்தகம் வாசித்து முடிந்ததும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டியதுதான். ஆனாலும் மச்சானின் கருத்துப்படி புத்தகம் கடும்் போரிங்காம்!