Comments on: வணிக நிறுவனங்களுக்குத் தன்னார்வ உழைப்பைத் தருவது சரியா?

By: ravidreams
மயூரேசன்,

தனிப்பட்ட அளவில் இருக்கும் கூகுள் காதலால்   அதையும் தமிழில் பார்க்க ஆவல் தான். ஆனால், அதன் மொழிபெயர்ப்புத் தளம் சரியான சொதப்பல். மொழிபெயர்ப்பவர்களிடம் ஒருங்கிணைப்பு காண்பதும் கடினமாக இருந்தது. தலைகீழாக நின்று கேட்டாலும் ஒரு கூகுள் ஊழியரும் பதில் அளிக்க மாட்டேன் என்கிறார். 100 வீதம் தமிழாக்கிய கூகுள் தளங்களும் ஆண்டுக்கணக்கில் பொதுப்பார்வைக்கு வராமல் உள்ளன.

அவ்வளவு பெரிய நிறுவனம் காசு கொடுத்து மொழிபெயர்ப்பாளர்களை வைக்கலாம். அல்லது நம்மைப் போன்ற தன்னார்வலர்களை மதிக்கலாம். இரண்டும் இல்லை.

social networking சந்தையைக் குறி வைத்ததால் ஆர்க்குட்டை முதலாவதாக தமிழாக்கி இருக்கிறார்கள்.

வேர்ட்ப்ரெஸ் ஊழியர் சில மணி நேரங்களில் நம் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். தமிழாக்கி முடித்து 24 மணி நேரத்தில் பொதுப் பார்வைக்கும் கொண்டு வந்து விட்டார். இந்த அணுகுமுறை முக்கியமானதாகப் படுகிறது.

By: மயூரேசன்
நல்ல ஒரு கண் திறப்பான்!!!! நல்ல பதிவு இத்தனை நாள் என் கண்ணில் படவில்லை..

இனி கூகிள் தமிழாக்கப் பக்கம் போகப் போவதில்லை! அவர்களாச்சு அவர்களின் தமிழாச்சு

வேர்ட்பிரஸ் வெற்றிபோல மேலும் பல வெற்றி குவிப்போம்!

By: கில்லி - Gilli » Blog Archive » கூகிளுக்காக நாம ஓசியிலே வேலை செய்யணுமா?
[...] செய்வது சரியா என்பது பற்றிய விவாதம்.. ரவிஷங்கரின் பதிவில் இருந்து….. வணிக நிறுவனங்களின் இருப்பும் [...]

By: மு.மயூரன்
உரையாடலைப் பதிவிட்டமைக்கு நன்றி ரவி.