Comments on: சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப்பட்டது எப்படி?

By: Select » Archive » Chennai Tamil Bloggers Blog Camp / Unconference / Technical Workshop
[...] Ravishankar – சென்னை வலைப்பதிவர் பட்டறை திட்டமிடப

By: அபுல்
///கணினி என்றாலே ஆங்கிலம் தானோ என்ற எழுதப்படாத mythஐ உடைக்க முயலுதல்.///

பாராட்டுக்கள்.

இதையும் தமிழிலேயே சொல்லியிருக்கலாமே  )

-அபுல்

By: Sathia
பாராட்டுக்கள்.

பங்களிப்புன்னு ஒன்றும் செய்யவில்லையே என்று ஆதங்கப்பட வைத்துவிட்டீர்கள்.அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

By: மஞ்சூர் ராசா
வலைப்பதிவர் பட்டறை குறித்து சகோதரி பொன்ஸுடன் பேசிக்கொண்டிருந்த போது வேலைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன என்று சொன்னார்கள். பிறகு பல சொந்த வேலைகளால் சரியாக கவனிக்க முடியாமல் போய்விட்டது. உங்கள் பதிவின் மூலம் எவ்வளவு ஈடுப்பாட்டுடன் நல்லதொரு பயனுள்ள பட்டறையை வெற்றிகரமாக நடத்தியுள்ளீர்கள் என்பது புரிந்தது.  இதற்காக உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்.

By: வினையூக்கி
பாராட்டுக்கள் சார்

By: திண்டுக்கல் சர்தார்
ஆம்.இருவரும் ஒருவர் தான்.வலைப் பதிவுக்கு முற்றிலும் புதியவன்.மேலும் முதல் பதிவு அனுப்பும்போது மின்தடங்கல் ஏற்பட்டுவிட்டது.எனவேதான் மறுமுறையும் பின்னூட்டமிட்டேன்.புதிய அனுபவம்.எனவே புனைப் பெயரில் இடுவதா சொந்தப் பெயரில் இடுவதா  என கொஞ்சம் திகைத்து விட்டேன்.ம்.பாடப் பாட ராகம்.

By: venkatramanan
Ravi

Thanks for your response.

But why I am so confident that BlogCamp.in was free because I was a participant of that event!

Regards

Venkatramanan

By: Natkeeran
நிதி விடயத்தை எப்படி கையாண்டீர்கள்.  சில தீர்க்கமான முடிய்வுகள் எடுத்திருக்கின்றீர்கள், எவ்வாறு செய்தீர்கள்.  குழு நிலையில் தானே.  எடுத்த முடிவுகள் எங்கு அலசப்பட்டன என்று சுட்ட முடியுமா?

By: ரவி
subramanian S.K, திண்டுக்கல் சர்தார் – நீங்கள் இருவரும் ஒருவரா

பாலாஜி, பகீ, சுந்தரவடிவேல், ரவி, வெயிலான், வாசகன், bala subra, – நன்றி.

வெங்கட்ரமணன் – BlogCamp.in 2006 ல் கட்டணம் விதிக்கப்பட்டதா என்று கேட்டிருக்கிறேன். உறுதிப் படுத்திக் கொண்டு கட்டுரையில் பிறகு குறிப்பிடுகிறேன். இந்தியா முழுதும் உள்ள பொது மொழியான ஆங்கிலத்தில் வலைப்பதிவர்களின் நிகழ்வுடன் மாநில மொழியான தமிழில் எழுதும் வலைப்பதிவர்களின் பட்டறையை ஒப்பு நோக்கினாலும் கூட நாம் சிறப்பாகச் செய்திருப்பது நல்ல விசயம் தான்.

நற்கீரன் – wordpress, the knowledge foundation ஆகியவை சட்டப்படி பதியப்பட்ட நிறுவனங்கள். அவற்றின் நிர்வாகத்துக்குள் யார் வேண்டுமானாலும் புக முடியாது. அது போன்று எந்த ஒரு நிறுவனமோ சங்கமோ நேற்றைய பட்டறைக்கு உருவாக்கப்படவில்லை. நிகழ்ச்சி நிரல் முதற்கொண்டு பெரும்பாலும் தன்னார்வலர்கள் விரும்பிய தலைப்புக்கு இடம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரலை ஒரு சிலர் உருவாக்கி முடிவு செய்து திணிக்கவில்லை. இப்படி ஒரு நிகழ்வைச் செய்கிறோம் என்பதை அறிவிப்பதற்கான விளம்பரப்பலகையாகத் தான் tamilbloggers.org பயன்பட்டிருக்கிறது. ஊடக வெளிச்சம், நிகழ்வுக்கு professional look வர வேண்டும் என்பதற்காக தனித்தளம் பதிந்து செய்தோம். இல்லாவிட்டால், இது கூட அவசியம் இல்லை தான். கிட்டத்தட்ட நாம விக்கிபீடியா கட்டுரை எழுதும் styleல் இது ஒரு Open / wiki Organising என்று சொல்வேன்

By: Natkeeran
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  உண்மையில் தமிழ்ச் சூழலில் இது ஒரு புரட்சிதான்.

//wordpress, the knowledge foundation என்று ஏதேனும் அமைப்பு சார்ந்தே இது வரை செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக ஒரு நிகழ்வை எப்படி இணைய வழி ஒருங்கிணப்பைது, திறந்த முறையில் திட்டமிடுவது, பெறும் நன்கொடைக்கு எப்படி நம்பகத்தன்மையை உறுதி அளிப்பது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.//

எதாவது ஒரு அமைப்பாக, மையக் குழுவாக செயற்பட்டு இருப்பீர்கள்தானே?  இதைச் சற்று விளக்குங்களேன்.

அமைப்பு இல்லாமல் என்று விட்டு, பின்னர் Tamilbloggers.org முன்வைக்கின்றீர்கள்.  அது தவறு என்று சொல்லவில்லை.  விளக்கினால் நன்று.  நன்றி.

(பிற இந்திய மொழி வலைப்பதிவர்களும் பட்டறைகளை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.  அனால் இந்த முறையிலோ, அல்லது அளவிலோ அல்ல். )