Comments on: ஒருங்குறி X Unicode X யுனித்தமிழ்

By: காருரன்
தங்கள் ஆதங்கத்தையும் மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படித்தேன். யுனிக்கோட் இல் உள்ள தமிழை மொழிக்கலப்பு இல்லாத மொழிமாற்றம் செய்வதில் தவறு இல்லை. இது “copy right violation ” அல்ல.

கணனி தெரிந்தவர் தமிழ் வல்லுனர்களை நெறிப்படுத்துவதா? அல்லது தமிழ் மொழியை தெரிந்தவர் கணனி வல்லுனர்களை நெறிப்படுத்துவதா? என்ற வாதத்தின் பதிலே உங்கள் வினாவிற்கான பதில்.

By: பாலாஜி
>> நிர்வாகி: யுனி என்பது யுனிகோடு என்பதன் அடையாளத்தை மட்டுமே காட்டுகிறது.

அப்படியா? எனக்குத்தெரிந்து பல நாடுகளில் மாணவர்கள் University-ஐ யுனி என்று அழைக்கிறார்கள்.

By: வந்தியதேவன்
ரவி,

மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது பதிவு; சிந்திக்க வைத்ததும் கூட! ஒருங்குறித் தமிழ்  என்பது மிகப் பொருத்தமான காரணப் பெயராகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பல சொற்கள் இன்ன பிற மொழிகளிடமிருந்து கடன் வாங்கியும் புணர்த்தும் வளர்வது போல யுனித்தமிழையும் கொள்ளலாமா? ‘ 7′O clock blade’   என்பதை எவ்வாறு கூறுவது? 7′O clock சவரத்தகடு என்றா? . ஏழு மணி(க்கு மயிர் மழிக்கும்)  சவரத்தகடு (காரணப் பெயரோ?!) என்றா?  அது போல் தான் தோன்றுகிறது இதுவும்.

ஆனால் யுனிகோடு தமிழ் என்று  சொல்லி இருந்தாலும் பரவாயில்லையே? யுனித்தமிழ் என்ற சொல்லாக்கத்தை எவ்வாறு இலக்கணப்படி வகைப்படுத்துவது? ஈறு கெட்ட மூன்றாம் வேற்றுமைத் தொகையா?

மொழி வளர்ச்சிக்கு சில புதிய இலக்கண வடிவங்கள் இன்றியமையாதது என்று வழுவமைதிகளாய் இவற்றை ஏற்றுக் கொள்ளத்தான்  வேண்டுமா? இருந்தாலும் சிறப்பான பதம் ஒன்றிருக்க ‘பார்க்க நன்றாக இருக்கிறது; கேட்க நன்றாக இருக்கிறது’ என்றெல்லாம் தேவை இல்லாத சொற்களை படைப்பானேன்? குழும நிர்வாகிகளுக்கே வெளிச்சம்!

By: ரவி
இங்கிலாந்தில் மட்டும் இல்லை சாரங்கன்..கூகுளில் தேடிப் பார்த்ததில் uni என்பது universityக்கான பிரபலமான சுருக்கமாகப் பல நாடுகளில் புழங்குது போல இருக்கு..

By: து.சாரங்கன்
“ஒருங்குறி” என்பதுதான் மிக எளிமையாக புரிகிறது. யுனித் தமிழில் வரும் யுனிக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கிலாந்து பேச்சு வழக்கில் Universityயின் சுருக்கமாகவே “யுனி” பெரும்பாலும் கையாளப்படுகிறது.

இணையச் சூழலில்,  தெரிந்தே பிறரினின் நேரத்தை வீணடிப்பவர்கள் (trolls), விதண்ட வாதம் செய்பவர்கள், தங்கள் தவறை ஒப்புக் கொள்ளாதவரகள், மொக்கைப் பதிவு போடுபவர்கள், என பலதரப்பட்டவர்கள் உள்ளனர். சில வேளை இது நமக்கு வருத்ததைத் தந்தாலும் தனிமனித சுதந்திரத்தை மதித்து அவர்களை அவர்கள் போக்கிலே விட்டுவிட்டு, நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டியதுதான். இக்கருத்தைச் சொல்லும் ஒரு குறள் கூட உள்ளது (சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை).

By: CAPitalZ
இப்படித் தான் பல பேர் இருக்கிறார்கள்.  இதற்கு அடிப்படைக் காரணம் தமிழ் மொழி அறிவின்மை.  பாடசாலைகளில் தமிழ் படிப்பித்தால் போதாது, தமிழின் சிறப்புப் பற்றியும் படிப்பிக்க வேண்டும்.

அவர் யுனிகோட் ஒரு பதிவுசெய்யப்பட்ட பெயர் என்று வாதிட்டிருந்தால் பரவாயில்லை.  அழகாக இருக்கிறதாம் அதற்காக அதைப் பாவிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக வாதிட்டிருக்கிறார்.

எனக்கென்றால் “ஒருங்குறி” தமிழாய் அழகாய் இருக்கிறது.

By: ஆமாச்சு
// யுனிகோட் – ஒரு பெயர்ச்சொல்லாகத்  தான் படுகிறது… காரணம் பின்னணியில் இருந்தாலும்…  இப்பெயர் நிலைப் பெற்று விட்டது..

http://www.unicode.org/standard/translations/tamil.html

ஒருங்குறி ஏற்புடையதுதான்.. கிட்டத்தட்ட ட்ரேட் மார்க் சமாச்சாரம் ஆகிபோச்சு இது.. அப்படியே  பயன்படுத்துவதும் ஏற்புடையதே…

// தமிழ் பாசுரங்களைக் காட்டிலும் வடமொழி மந்திரங்களே ஓசை நயமுள்ளவை, சக்தியுள்ளவை என்று எண்ணுவது,

ஒவ்வொரு மொழிக்கு  ஒவ்வொரு சிறப்பு இருக்கிறது.  தமிழில் இருக்கும் சிறப்பு சமஸ்கிருதத்தில் இல்லை.  சமஸ்கிருதத்தில் உள்ள  சிறப்புகள் தமிழில் சில இல்லாது போகலாம்.  சமஸ்கிருதம் ஓசை நயம் பெற்றது என்பதால் தமிழின் தரம் குறையாது.

ஓசை  சமஸ்கிருதத்தின் சிறப்பென்று தமிழ் செய்யுளொன்றிலே படித்த ஞாபகம்.. மீண்டும் காணக் கிடைக்கும்போது தருகிறேன்..

அதற்காகத் தமிழ் அதற்கு சளைத்தது அல்ல..

இன்றிருப்பது போல்  நமது முன்னோர்கள் தமிழுக்கும் சமஸ்கிருததுக்கும் இடையே  பகைமைப் பாராட்டவில்லை.  இன்று இந்தப் பக்கம் ஒருவர் நின்றுக் கொண்டு சம்ஸ்கிருதத்தையும் அந்தப் பக்கம் ஒருவர் நின்று கொண்டு தமிழையும் பழிப்பது வேடிக்கை..

சமஸ்கிருதம் தேவ மொழி என சில நண்பர்கள் சொல்வார்கள்.. தமிழ் தெய்வமே பேசிய மொழி என்பதுண்டு…

உயர் ஆரியத்திற்கு நிகராக வாழ்ந்தேன் என தமிழ் கூறுவதாக பாரதி போற்றுகிறார். சில நல்ல விஷயங்கள் என் நண்பனிடம் இருந்தால் ஏற்றுக் கோள்கிறேன்.

அதே போல் நல்ல விஷயங்கள் பிற  மொழிகளில் இருந்தால் எம்மொழியினை அது மேம்படுத்த உதவுமாயின் நிச்சயம் ஏற்பேன். அது சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் எதுவானாலும் சரி..

By: Sathia
ரவி, மயூரன்,

\\மடற்குழுக்களில் விவாதித்து அவப்பெயர் சம்பாதித்துக்கொள்ளும் அனுபவத்தின் நோவினை புரிந்துகொள்கிறேன்.\\

தன்முயற்சியில் சற்றும் மனம்தளரா விக்கரமாதித்தனை மனதில் கொண்டு உங்கள் பணிகளை தொடருங்கள். உங்கள் சேவை தமிழுக்கு தேவை. எனக்கு இதுவரை unicode  என்பது ஒரு நுட்பம் என்ற அளவிலே அறிமுகம் இருந்தது அது ஒரு தனி நிறுவனத்தை சார்ந்தது என்பது இந்த நல்ல உரையாடலில் அறியக் கிடைத்தது. மேலும் இது சாரந்த மற்ற விபரங்களையும் படிக்க தூண்டியுது.VoWக்கு நன்றி.

\\ஒரு குழுமத்தின் உச்சியில் துவங்கும் சொல்லாடல் எப்படி அடிமட்டம் வரை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த விதத்தில், இது போன்று பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு அப்பாற்பட்டும் தொலைநோக்கில் சமூக நோக்கில் சிந்தித்து செயல்பட வேண்டியது விரும்பத்தக்கது.\\

மிக்க உண்மை என்னைப்போன்றோர் அதிகம் நேரம் செலவிடுவது இல்லை. எது பெரும்பான்மையோ அதையே பிடித்துக்கொள்கிறோம்.

By: ரவி
tv -

1. திருவிளையாடல் கு்றித்த விளக்கத்துக்கு நன்றி.

2. அழகு அவரவர் மனதில் உள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். உடை, விடுமுறை, உணவு போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பது தனிநபர் உரிமை, விருப்ப்ம், ரசனை சார்ந்தது. அதை விவாதிக்க இரண்டாவது நபருக்கு எந்த உரிமையும் இல்லை.

எனினும், முன்னணி நாளிதழ்கள், குழுமங்கள் ஆகியவற்றின் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பதுக்குட்பட்டு பரிந்துரைக்கும் சொற்கள் இந்நிறுவனங்கள், நபர்கள் மேல் உள்ள நம்பகம் காரணமாக கேள்வியின்றி அதன் வாசகர்களால் உட்கொள்ளப்பட்டு அவர்கள் உரையாடல்களிலும் புழக்கத்துக்கு வருகிறது. இக்குழுமத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் எனக்குத் தனிமடலில் எழுதும்போது தாங்கள் யுனித்தமிழில் எழுதுவதாகக் கூறிய போதே ஒரு குழுமத்தின் உச்சியில் துவங்கும் சொல்லாடல் எப்படி அடிமட்டம் வரை பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த விதத்தில், இது போன்று பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்துக்கு அப்பாற்பட்டும் தொலைநோக்கில் சமூக நோக்கில் சிந்தித்து செயல்பட வேண்டியது விரும்பத்தக்கது.

தமிழ் பாசுரங்களைக் காட்டிலும் வடமொழி மந்திரங்களே ஓசை நயமுள்ளவை, சக்தியுள்ளவை என்று எண்ணுவது, அம்மா என்று சொல்வதைக் காட்டிலும் mummy என்று சொல்வதைப் பெருமையாக நினைப்பது, ஒரு என்று சொல்வதைக் காட்டிலும் யுனி என்று சொல்வது இனிமையானது என்று கூறுவது எல்லாமே சுட்டி நிற்கும் ஆபத்து ஒன்று தான் – நம் மொழியின் ஓசை, சிறப்பு, பொருளைக் காட்டிலும் இன்னொரு மொழி ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தது என்னும் தாழ்வு மனப்பான்மையைத் திட்டமிட்டோ அறியாமலோ சமூகத்தில் விதைப்பது. இதன் தீமையை அறிந்தும் சுட்டிக்காட்டாமல் வெறும் நட்பு  பாராட்டி என்ன பயன்? கருத்துக்களையும் அதைச் சொல்லும் நபர்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வல்ல மனப்பக்குவம் உள்ள பல நண்பர்களைப் பெற்று இருக்கிறேன். அதன் இன்பமே தனி. இனி வரும் நட்புகளும் அது போல் இருப்பதையே விரும்புகிறேன்.

By: tv
1. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என்று பாரதி பாடியதாகத் தான் நினைவு. சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து என்று திருவிளையாடலில் சிவாஜி பாடினாரா?

அரசவையில் நீங்கள் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்லும்போது அப்படி சொல்லுகிறார்.

2. ஒருங்குறித் தமிழ் என்று சொல்வதைக் காட்டிலும் யுனித்தமிழ் என்று சொல்வது எப்படி அழகாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. யாராவது விளக்கி என் அறியாமையைப் போக்குங்க

அழகு அவரவர் மனதில் உள்ளது. கருத்துகள் வேறுபடலாம். அது அப்படித்தான் இருக்கும் என விட்டு விடுவதே நன்று. பொதுவாக விவாதங்கள் நண்பர்கள் பிரியத்தான் உதவுகின்றன. தான் என்று ஒரு விஷயம் இருக்கும் வரை விவாதங்களால் பெரிய பயன் ஏதும் இல்லை. கடைசியில் மக்களுக்கு எது உகந்ததாக படுகிறதோ அதுவே நிலைக்கும்.

திவே