Comments on: நெதர்லாந்தில் சிவாஜி

By: நெதர்லாந்தில் சிவாஜி « திரை விமர்சனம்
[...] வாசிக்க, நெதர்லாந்தில் சிவாஜி திரைப்படம் பார

By: முகுந்த்
4 நாட்களுக்கு முன்தான் இங்கு பெங்களூரில் படத்தை பார்த்தேன். 3 மணிநேரம் போவதே தெரியவில்லை தான். ஆனால் ஏற்றுக்கொள்ளவே முடியாதபடி ரஜினி செத்துப்பிழைக்கும் காட்சி இருந்தது. இவ்வளவு செலவு செய்து எழுத்துவிட்டு கதையில் இந்த ஓட்டை இல்லாமல் செய்திருக்கலாம்.

மேலும் சாலமன் பாப்பைய்யா மகள்களாக இரண்டு கருப்பு பெண்களை காட்டி (சகிக்க முடியாதபடி கமெடி என்ற பெயரில்) கிண்டல் அடிக்காமல் இருந்திருக்கலாம்.

மற்றபடி படம் ரசிக்கும்படி இருந்தது

By: மயூரேசன்
சில நண்பர்கள் நன்று நன்று என்றும் சிலர் பரவாயில்லை என்றும் சொல்கின்றார்கள்….

இன்னமும் பார்க்கவில்லை இந்த வாரக் கடைசியில் பார்கும் எண்ணம் உள்ளது…!!!

By: ரவி
கௌசல்யா, கண்டிப்பா படம் பார்க்கலாம். 3 மணி நேரம் போறது தெரியாது. நல்ல timepass.ஆனா, பாட்சா, படையப்பா மாதிரி நினைவில வைச்சுக்கிற மாதிரி இருக்காது

By: கௌசல்யா
ஹய்யோ ரவிசங்கர், நெஜமாவே படம் நல்லா இல்லயா….உன்  commentry யை நம்ப மாட்டேன்.  hey thanks for visiting my blog .என்ன personsl comment சொல்லவே இல்ல. I am expecting it man.

By: கணேஷ்
நன்றாக சொன்னீர்கள். இவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும்செலவழிக்கும் தொகையை பார்க்கும் போது வரிவிலக்கு(ஒரு நிமிடத்ிற்காக எத்தனையோ லட்சம் செலவு செய்த சங்கருக்கு) ஒரு பொருட்டே இல்லை. இவர்கள் அதை பற்றி கவலை படவே இல்லை,அரசே முன்வந்து தந்திருக்கிறது வரிவிலக்கு,என் சிவாஜிக்கு மட்டும் விதிவிலக்கு?

எல்லாம் மக்கள் வரி பணம்

By: ரவி
பாலாஜி – கேளிக்கை வரி விலக்கு என்பது உறுதி. முதல்ல அதுக்கேற்ப திரையரங்கச் சீட்டு வரியைக் குறைக்காம இருந்தாங்க. இப்ப குறைச்சிருந்தாலும், நடைமுறைல விலை அதிகமா விச்சு விற்பது போலத் தான் இருக்கு

By: பாலாஜி
வரிவிலக்குன்னா விற்பனை வரியா இல்லை கேளிக்கை வரியா? இரண்டாவது மட்டும்னா எனக்கு ஆட்சேபனையில்லை. திரை அரங்குகளில் வாங்கும் சீட்டுக்கு வரி உண்டுன்னுதான் நினைக்கிறேன்.

By: து.சாரங்கன்
//கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?//

Note this point. your honour

By: லா ல தாஸு
//தமிழ்ல பேர் வைச்சா வரி விலக்குங்கிற அரசு கொள்கையிலயே உடன்பாடு இல்லாதப்ப சிவாஜி – The Bossஐத் தமிழ்ப் பெயராக்கி முழு வரி விலக்கு தருவது பகல் கொள்ளை மாதிரி தான் இருக்கு. நகைக் கடைல இருந்து சாலையோரத்துல இருக்கும் உணவகம் வரைக்கும் தமிழ்ல தான் பேர் இருக்கு. தமிழ்ல பேர் வைச்ச காரணத்துக்காக எல்லாத்துக்கும் வரி விலக்கு தந்தா அப்புறம் அரசுக்கு வரி எங்க இருந்து வரும்? தமிழ்நாட்டுல தமிழ்ல பேர் வைக்க காசு கொடுத்தா தான் நடக்கும்ங்கிறது அரசின் கையாலகாதனத்தையும் அந்தச் சலுகையைப் பெறுகிற தமிழனின் அல்பத்தனத்தையும் தான் காட்டுது. கடைக்கோடி தமிழன் எல்லாம் சாலை வரி, வீட்டு வரின்னு உழலும்போது கோடிகள்ல புரளுகிற திரைப்பட முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் வரி விலக்கு எதுக்கு?//

உண்மை.. சூடு சொணை இல்லாதது இந்த சினிமாக்கூட்டம். அறிவுரையெல்ல்லாம்  நமக்குதான் . சிவாஜி’ என்பதே த்மிழ்பெயர் இல்லைதான். லூசுததனமான் ஒரு சட்டம், அந்த சட்டம்கூட கண்டபடி மாறும். என்னத்த சொல்ல