Comments on: in tamil alsoவா?

By: மயூரேசன்
புது தமிழ்/தெலுங்குச் சொல் படித்தாகிற்றாயிற்று…

ஏன் அவர்களுக்கு வடமொழி மீது இந்தக்காதலோ தெரியாது..!!! நாங்க எங்கட மொழியைப் பார்க்க வேண்டியதுதான்.. இவர்களைப் பற்றி அலட்டிக்கத் தேவையில்லை!!!

By: ravishankar
கொழுவி – இவர் உத்தம பிரசாத்

பொன்ஸ் – எனக்கு தமிழ்ல நச்சுங்கிற சொல்லுக்கு இந்தப் பொருள்னு நேத்து திருக்குறள் பார்த்து தான் தெரியும். இதுவரை நச்சரிக்கிறது மட்டும் தான் தெரியும்.

நகு->நவு இந்தத் தொடர்பு இப்ப நீங்க சொல்லித் தான் தெரியும். இது மாதிரி கண்ணாமூச்சி ஆடும் சொற்கள் குறித்த உங்கள் அனுபவப்பட்டியலைத்   தந்தா நல்லா இருக்கும்.

தெலுங்கு மாதப் பெயர்கள் முழுக்க சமசுகிருதம் கிடையாது, பொன்ஸ். அவருக்குத் தெரிந்த சித்திரை, பங்குனி போன்ற தெலுங்கு மாதப் பெயர்கள் தமிழ் மாதப் பெயர்களை ஒட்டித் தான் இருந்தது. ஆனால், தமிழ்ப்பெயர்கள் கூட உண்மையில் வடமொழி மூலம் கொண்டிருக்கலாம். அறிந்தவர் தான் சொல்ல வேண்டும். தமிழ் ஆண்டுப் பெயர்கள் கூட தமிழில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

By: பொன்ஸ்
தெலுங்கு மாதப் பெயர்கள் சம்ஸ்கிருதமாகத் தான் இருக்கும்.. கன்னடத்திலும் அப்படியே..

தெலுங்குடன் பரிச்சயமான உடனேயே ‘நச்சு’ ஒற்றுமை புரிந்தது.. ஆனால் ‘நவுத்தாரு’ தான் வெகு நாட்களுக்கு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.. அப்புறம் நம்ம நகுமோ பாட்டு கேட்ட போது தான், ‘ஓ இதுவா’ என்று உறைத்தது..

எந்துகு நவுத்தாரு? : ஏன் சிரிக்கிறாய்? = என்னிடம் அடிக்கடி அவர்கள் கேட்கும் கேள்வி  )

By: கொழுவி
அட.. ஆந்திரப் பிரசாத்  ))))