Comments on: WordPress X Blogger

By: புருனோ
தொடர்புடைய இடுகைகள்

http://chumma.posterous.com/untitled-16484

http://www.ularal.com/6-ways-to-host-blog/

By: shankar
Any how I think blogger is the best & user friendly

By: ஹாலிவுட் பாலா
ரெண்டு ஏற்கனவே படிச்சிட்டேன்.  மணி காலை 4.00. தூங்கப்போகனும். கண்டிப்பா திரும்பி வந்து படிக்கிறேன்.

பாராட்டியதற்கு நன்றி சொல்லாமலே போய்ட்டேன். மன்னிக்கனும்!

நன்றி..!!

By: ரவிசங்கர்
//ஆனாலும் நீங்க ஓவரா.. திங்க் பண்ணுறீங்க.. தல! நிறைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளனும்னு மனசு நினைச்சாலும், ப்ரேக்டிகல்-ங்கற வார்த்தை (ஹா. ஹா.. மன்னிச்சிடுங்க) அதை தடுக்குது.

உங்கள் எல்லா கேள்விகளுக்கும் ஏற்கனவே வெவ்வேறு இடுகைகளில் பதில் எழுதி வைத்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் http://blog.ravidreams.net/archives/ பாருங்கள்.

பேசுவது போல் எழுதலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். எழுதும் போதாவது பிற மொழி கலக்காமல் எழுதுவோம் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை   எது சிறந்தது என்ற உரையாடல் முடிவில்லாதது தானே

தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

By: ஹாலிவுட் பாலா
//எங்காவது யாராவது முதலில் எழுதத் தொடங்கினால் தானே பயன்பாட்டுக்கு வரும்?//

ஹா.. ஹா..ஹா. ! நான் நினைச்சேன்.  இதை நிச்சயம் நீங்க சொல்லுவீங்கன்னு.  உங்களோட ‘சுட்டி’யையும் (மகிழ்ச்சியா   ) படிச்சேன்.

5-6 வருடங்களா இணையத்தில் புழக்கத்தில் இருப்பது உண்மையா இருக்கலாம். ஆனா ப்ளாகர்-ன்னு ஒன்னு தமிழில் எல்லாம் மக்கள் எழுதறாங்கன்னே எனக்கு 3-4 மாசமாதான் தெரியும் (சாஃப்ட்வேர் ஃபீல்டில் இருந்தவன்).

அது மாதிரி, தினம் தினம் ஆயிரக்கணக்கில் மக்கள் புதிதாய் வர வாய்ப்பிருக்கு.  அவங்களுக்கு நீங்க குறிப்பிட்ட தமிழ் வார்த்தைகள் மட்டுமல்ல.. ஆங்கில வார்த்தைகளை கூட கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லாம இருக்கலாம்.

கட்டுரை.. தமிழில் இருப்பதை விட ‘எளிமை’யா இருக்கனும்ங்கறதுதான் என்னோட எண்ணம். இல்லைனா வழக்கறிங்கர்கள் எழுதிய சட்ட புத்தகம் மாதிரி யாருக்கும் புரியாமலே போய்விடும் அபாயம் இருக்கு.

நம்ம பிரச்சனை, பேசும் தமிழும், எழுத்துத்தமிழும் வேறு வேறா இருக்கறதுதான்/இருப்பதுதான். வெகு சகஜமா அத்தனை மொழி வார்த்தைகளையும் கலந்து பேசும் நாம் (ஹலோ சித்தப்பு.. எப்டி இருக்கீங்க), பேனாவை கையில் பிடிச்சிட்டா மட்டும் வள்ளுவர் கணக்கா,

‘நலம்.. நலமறிய அவா. நிகழும் பிரதி ஆண்டு, தைத்திங்கள்..’-ன்னு எழுதுவோம்.

வழ.. வழான்னு போகாம சுருக்கமா சொல்லனும்னா… எனக்கு ஒரு புதிய ஆங்கில வார்த்தை தெரியலைன்னா, உடனே அதை அகராதியில் கண்டுபிடிக்க முடியும்.  தமிழில் அது வசதி முழுக்க கிடையாது.

எனவே நாம சொல்ல வந்ததை, தெரிந்த வார்த்தைகளோடு சொல்லலைன்னா யாருக்கும் பயன்படாத பக்கமா போகும் வாய்ப்புதான் அதிகம்.

ஆனாலும் நீங்க ஓவரா.. திங்க் பண்ணுறீங்க.. தல! நிறைய கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளனும்னு மனசு நினைச்சாலும், ப்ரேக்டிகல்-ங்கற வார்த்தை (ஹா. ஹா.. மன்னிச்சிடுங்க) அதை தடுக்குது.

நான்… ‘நம்ம’ ஸ்டைலிலேயே போய்க்கிறேன்.

By: ரவிசங்கர்
Hollywood Bala,

முதலில், உங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து ஆங்கிலத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தி வருவதற்குப் பாராட்டுகிறேன்.

நான் இக்கட்டுரையை WordPress சார்புடன் தான் எழுதி இருக்கிறேன்   புருனோ போன்றவர்கள் மறுமொழிகளில் பிளாகரின் சிறப்புகளை எடுத்துரைத்து உள்ளார்கள்.

WordPress.com ல் ஒரே பயனர் கணக்கை வைத்து பல பதிவுகளை உருவாக்கி நிருவகிக்க முடியும். WordPress.orgல் இதைச் சில நீட்சிகள் கொண்டு செய்ய இயலும் என்றாலும் mu wordpress தான் சிறந்த வழி. பிளாகரில் உள்ள வசதி இதில் இருந்து மாறுபட்டதா? WordPress தான் எல்லா வகைகளிலும் பிளாகரை விட சிறந்தது என்று சொல்ல மாட்டேன். எனக்குத் தேவையான வசதிகள் WordPressல் சிறப்பாக உள்ளன. பிளாகர் சார்பாக பேசுவோரும் இதே போல் எண்ண இயலும்.

கட்டற்ற மென்பொருள், நீட்சி போன்ற சொற்கள் 5 ஆண்டுகளாகவாவது இணையத்தில் புழக்கத்தில் உள்ளன. யார் உருவாக்கினார் என்று தெரியாவிட்டாலும் பொதுப் புழக்கத்துக்கு வந்து விட்டது. தமிழோ ஆங்கிலமோ எந்த ஒரு புதுச் சொல்லும் துவக்கத்தில் திகைப்பளிக்கவே செய்யும். எங்காவது யாராவது முதலில் எழுதத் தொடங்கினால் தானே பயன்பாட்டுக்கு வரும்?

ஏன் ஆங்கிலச் சொற்களைத் தமிழாக ஏற்றுக் கொள்ளக்கூடாது?

By: ஹாலிவுட் பாலா
நன்றி ரவிசங்கர்!

இரண்டு விசயங்கள்.

1. விக்கி சொன்னது போல, ஆங்கில வார்த்தைகளை அருகிலேயே எழுதுவது ரொம்ப நல்லா இருக்கும்.  மொத்த பதிவையும் படிக்கிற வரைக்கும், நான் ‘டர்ஜ்’ ஆய்ட்டேன்.  இப்ப கடைசியா நீங்க கொடுத்திருக்கும் வார்த்தைகளை நான் திரும்ப திரும்ப ஸ்கொர்ல் பண்ணி பண்ணி.. மேட்ச் பண்ணனும்.  படிக்கிற விருப்பம் அதில் போய்டும்.

அப்புறம், நீங்க நீட்சி, கட்டட்ற மென்பொருள்-ன்னு சொல்லுறது எல்லாம் சரிதான்.  ஆனா இந்த தொழில்நுட்ப வார்த்தைகள் எல்லாம், யாரால் உருவாக்கப்பட்டவை?

கீபோர்டை – கை விசை தட்டச்சு பட்டடை-ன்னு தமிழ் பண்ணினாங்களே, அப்படி யாரோ.., ஆங்கிலத்தை அப்படியே, தமிழ் படுத்திய கொடுமைதான் இந்த ‘தமிழ் தொழில்நுட்ப’ வார்த்தைகள் எல்லாம்.

தமிழில் எழுதுவதையும், படிப்பதையும்தான் நாம எல்லோரும் விரும்பறோம்.  ஆனா எல்லாத்தையும் தமிழ் ‘படுத்தறேன்’-ன்னு, மற்றவங்க எழுதற மாதிரி நீங்களும் எழுதாதீங்க.  ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதில் என்ன தவறு இருக்கு?

அப்படியே, தமிழ்லதான் எழுதனும்னு நினைச்சாலும், அதை படிக்கிறவங்களுக்கு பழக்கப்படுத்தின பின்னாடிதான், முழுவீச்சில் தொடர முடியும்னு நினைக்கிறேன்.

ஒரு தொழில்நுட்ப கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கும் கஷ்டத்தை விட, அதை தமிழில் படிப்பது இன்னும் அதிக சிரமமாகிறது என்பது என்னோட எண்ணம் (மட்டுமே).

2. WordPress vs Blogger -ன்னு சொல்லிட்டு WordPress-நல்லவைகளை மட்டுமே சொல்லியிருக்கீங்க. WP-ல் இல்லாதது Blogger-ல் இருக்கலாம் அல்லவா?  அதையும் குறிப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.  இரண்டிலும் உள்ள நல்லது கெட்டதை சொல்லலீன்னா, இது ஒரு சார்பு கட்டுரையா போக வாய்ப்பிருக்கு.

உதாரணத்துக்கு, Blogger-ல் multiple blogs-ஐ ஒரே அக்கவுண்டில் இருந்து மிக மிக எளிமையா உருவாக்க முடியும்.  அது WP-ல் சாத்தியமா? WP MU தவிர்த்து!

இன்னும் இன்னும்.. உங்களிடம் இருந்து இதுபோன்ற அருமையான கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்.

By: ரவிசங்கர்
WordPressஐ கூகுளோ வேறு எந்த நிறுவனமோ வாங்குவதற்கான அறிகுறிகளைக் காணோம். WordPressஐ நடத்தும் Automattic நிறுவனம் தான் PollDaddy, Gravatar போன்ற நிறுவனங்களை வாங்கி வருகிறது. கூகுள் எந்த திறமூல / கட்டற்ற மென்பொருள் நிறுவனங்களையாவது வாங்கி உள்ளதா? அதனால் அதற்கு எந்த அளவு வருமானம் இருக்கும் என்று தெரியவில்லை.

By: தமிழ்நெஞ்சம்
புருனோ அவர்கள் கூறுவதை அப்படியே வழி மொழிகிறேன்.

SEO என்கிற வகையில் வேர்ட்ப்ரஸ் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

ஆனால் வலைப்பதிவு மூலம் வருமானம் ஈட்டுவது என்பது வேர்ட்ப்ரசின் இலவசச் சேவை வாயிலாக இயலாது. அதற்குத் தனியாகக் கட்டணம் செலுத்தினால்தான் இயலும்.

நாளை ஒரு வேளை வேர்ட்பிரசை, கூகிள் வாங்கினாலும் வாங்குமோ?

By: புருனோ
நான் கூற வருவதை மீண்டும் தெளிவாக கூறுகிறேன்

1. வோர்ட்பிரஸ் ஒரு நல்ல மென்பொருள்

2. .வோர்ட்பிரசில் அடிப்படை சேவைகளுக்கு (உதாரணம் தமிழ் மண கருவிப்பட்டை சேர்ப்பது, அட்சென்ஸ் சேர்ப்பது) கூட பணம் அளிக்க வேண்டும். .blogspot.comல் அனைத்து, சேவைகளும் இலவசம்

3. சொந்த டொமைன் பெயர் பதிந்து வைத்திருந்தீர்களென்றால் அந்த பெயரில் வலைத்தளம் அமைக்க மூன்று வழிகள் உள்ளன

வழி 1 : ப்ளாக்கர் redirection – இது முற்றிலும் இலவசம்

வழி 2 : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும் (தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு)

வழி 3 : சொந்த தள வோர்ட்பிரஸ் – இதற்கு வழங்கி வாடகை எடுக்க வேண்டும் . (காசு)

அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.

எனவே தங்களின் பெயரில் வலைத்தளம் அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காசு செலவழிக்காத, பாதுகாப்பு குளறுபடிகள் எதுவும் இல்லாத சேவை ப்ளாக்கர் தான்