abcd, அஆஇஈ, 123, டேய் போலீஸ்காரா, நாய்க்குட்டி, பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி !

April 29, 2007

in நாட்குறிப்பு

அஞ்சலிக்குப் போட்டியாய் ஒரு குட்டிப் பதிவரை இறக்கலாம்னு என் அக்கா பையனை ”தாஜா” ;) பண்ணேன். பெரிய மனசு பண்ணி, ஒலிப்பதிவாவே போட்டுக் கொடுத்துட்டான் :)

குழலினிது யாழினிது என்பர் தன் அக்கா மகன் மழலைச்சொல் கேளா தவர் !

இக்குறிச்சொற்களில் சிலவற்றைக் கொண்டிருக்கும் பிற இடுகைகள்

{ 4 comments… read them below or add one }

மயூரேசன் April 29, 2007 at 9:45 am

Wow… nice.. ravi.. !!!!
So cute!

Reply

பொன்ஸ் April 29, 2007 at 4:55 pm

ரொம்ப நல்லா இருக்கு.. அதிலும் நாய்க்குட்டி நாய்க்குட்டி ரொம்ம்ம்ப எக்ஸலண்ட்…

Reply

கலை April 30, 2007 at 3:26 pm

ரொம்ப நல்லா இருக்கு ரவி! உங்க அக்கா மகன் மழலை ரொம்பவே இனிமையாய் இருக்கு.

Reply

கொழுவி May 1, 2007 at 9:43 pm

http://koluvithaluvi.blogspot.com/2007/04/blog-post.html

நம்ப பேத்தியும் பண்ணியிருக்காங்கல்ல.. ஒலிப் பதிவு

Reply

Leave a Comment

Previous post:

Next post: