Comments on: முன்சன் தமிழாலயப் பள்ளி

By: Arunrayan
//ஈழத் தமிழர்களின் சிந்தனைத் திறம் வாய்ந்த அடுத்த தலைமுறை நாட்டுக்கு வெளியே தங்கி விடும் ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும். புது ஈழத்தை கட்டமைக்க பொருளுதவி தவிர அறிவு சார் பங்களிப்பும் தேவை. இப்படி நாட்டுக்கு வெளியே தங்கியிருக்கும் நல்ல கல்வி முறையில் பயின்ற பிள்ளைகளின் அறிவுத் திறத்தை நாட்டு வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்துவது என்று ஈழ நிர்வாகிகள் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.//

வரவேற்கத்தக்க சிந்தனை. உங்கள் கருத்துக்களை சிறப்பாக கூறியிருக்கிறீர்கள்.

By: கலை
தமிழ் பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படும் தமிழ்பற்றி எனக்கு நிறைய விஷயம் சொல்ல வேண்டும். தமிழில் ஆர்வமுடைய குழந்தைகள் கூட பாடசாலைக்கு போக விரும்பாதவர்கலாக இருக்கிறார்கள். காரணம் அங்கே கல்வி கற்பிக்கப் படும் முறை அவர்களுக்கு ஆர்வமற்றதாகவும், அயர்ச்சி கொடுப்பதாயும் அமைவதுதான். அவர்களைப் பொறுத்த அளவில், ஐந்து நாள் பாடசாலை முடிந்து ஆறாவதுநாள் விளையாட்டுக்கும் ஓய்வுக்குமுரிய நாள். அந்த நாளில் பாடம் படிப்பதென்றால் அது போதியளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைய வேண்டியது அவசியம். அப்படியல்லாமல் பாடத்திட்டம் உற்சாகமற்ற சூழலை கொடுப்பதால், குழந்தைகளுக்கு தமிழில் உள்ள ஆரவமும் இல்லாமல் போய் விட வாய்ப்பு அதிகரிக்கிறது. அதை நான் பல குழந்தைகளுடன் பேசிப் புரிந்து கொண்டேன். எனக்கும் இதுபற்றி ஒரு பதிவு எழுத நீஈஈஈஈஈஈஈஈண்ட நாள் ஆசை. ஆசை, அத்துடனே நிற்கின்றது.

By: ravishankar
உண்மை தாங்க..ஒன்னு சொல்லிக் குடுக்கிற ஆசிரியருக்கு குழந்தைங்க மேல நல்ல பிரியம் இருக்கணும். இல்ல, முறையான ஆசிரியப் பயிற்சி இருக்கணும்..இது இரண்டும் குறைவாக உள்ள ஆசிரியர்களின் திறத்தாலும் பாதிப் பிரச்சினைகள் எழுகின்றன. இது தமிழாலயப் பள்ளி என்றில்லை, உலகெங்கும் உள்ள எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும்.

By: உடுக்கை முனியாண்டி
குழந்தைகளோட நேரம் செலவளிக்கறதோட சுகமே தனிதான்.

மத்தபடி நல்ல அலசல்.

குழந்தைகளுக்கு அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான பாடங்களோ இல்லை கத்துக் குடுக்கற முறைகளோ இல்லாட்டி அது ஒரு வித திணிப்பு தான். என்னோட அனுபவத்தில விளையாட்டோட சேத்து மட்டும் தான் எதையும் கத்துக் குடுக்க முடிஞ்சிருக்கு.  அது இங்கிலீஸா இருந்தாலும், கணக்கா இருந்தாலும், அறிவியலா இருந்தாலும் நாம எதையோ புதுசா கத்துக் குடுக்க போறோம்னு சொன்னாலே/தெரிஞ்சாலோ தெறிச்சி ஓடிருவாங்க. ஆனா அதே விசயத்தை சின்ன சின்ன விளையாட்டுக்களோட சேத்து சொல்றதுன்னா குழந்தகளுக்கு எந்த வித பிரச்சனையும் இல்ல.

இப்ப, அதிலயும் தமிழ் கத்துக் குடுக்கணும்னு வரும்போது அது இன்னு சிரமமான ஒன்னு. மரம் வெட்டினதயும் குளம் வெட்டினதயும் மட்டும் வைச்சி தமிழ் கத்துக் குடுக்கறது இன்னும் கொஞ்சம் கஷ்டமான விசயம்.

உங்களோட அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்