Comments on: மாற்று! எப்படி மாற்று?

By: How to be picky with blog posts? - Primer for selective reading « Snap Judgment
[...] தமிழில் தற்போதைக்கு மாற்று மட்டுமே ஓரளவு இதை நிரப்புகிறது. [...]

By: ravishankar
கூமுட்டை – இப்பொழுது எழுத்துரு அளவு பிரச்சினை சரி செய்யப்பட்டுள்ளது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி

By: து.சாரங்கன்
எழுதுரு சற்றுச் சிறியதாகதான் உள்ளது. எழுத்துருவை Firefox and IE உலாவிகளில் மிகவும் எளிதாக பெரிதாகவும் சிறிதாகவும் மாற்றாலாம். மாற்றுத் தளத்திலேயே இதைச் செய்தால் screen resolution  குறைவாக உள்ளவர்களின் உலாவியில் எழுத்துக்கள் குண்டாய் பெரிதாய் தெரியும். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

By: ravidreams
தொண்டா,

- தாரகைப் புள்ளின்னா star point..சாரி for the too much tamil

- மாற்றில் இடுகைகளை சேர்ப்பவர்கள் பட்டியல் இங்கே – http://blog.maatru.net/?page_id=3 . மாற்று! கொள்கைகளுடன் உடன்படுபவர்களை எங்களுடன் இணைந்து பங்காற்ற வரவேற்கிறோம்.

- எழுத்துரு குறித்து நீங்கள் சொன்னதை கவனிக்கிறோம்.

- இன்று நீங்கள் மாற்று! வாசகர். நாளை நீங்கள் பங்களிப்பாளராகி அதன் உள்ளடக்கத்தை மாற்ற முடியும். விக்கி தளங்களை அதன் வாசகர்களே மாற்றுவது போலத் தான்.

- நீங்கள் மாற்று! பங்களிப்பாளர் ஆன பின் உங்கள் விருப்ப இடுகை எதையும் இணைக்கலாம். ஆனால், சுவை, பயன், தரம் இதில் ஒன்றேனும் சற்றும் இல்லாத உருப்படாத இடுகையாக இருந்தால் பிற மாற்று! பங்களிப்பாளர்கள் தங்கள் மறுப்பைத் தெரிவித்தால், நீங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். மாற்றில் பங்களிப்பாளராக ஆனால், நீங்கள் எழுதிய இடுகைகளை இணைப்பதை நிறுத்தி விடுவோம். தவிர, ஒரு பங்களிப்பாளருக்கு ஒரு வாக்கு தான். நண்பர்களின் பரப்பு வேலைக்கும் இடமில்லை

By: கூமுட்டை
தல,

- தாரகை புள்ளினா என்ன ?

- விருப்ப இடுகைகளை யார் மாற்றில் சேர்க்கிறார்கள் ? அல்லது எப்படி நான் ஒரு இடுகையை மாற்றில் பரிந்துரைப்பது ?

- //சொடுக்கி (mouse) இல்லாதோரும் எளிதில் தளத்தைப் பார்வையிடும் வகையில் குறுக்குவிசை வசதிகள்.//  – இது சூப்பர்.

- //எளிமையான, கண்ணை உறுத்தாத, விளம்பரங்கள் இல்லாத பக்க வடிவமைப்பு.//  முகப்பில் font ரொம்ப சின்னதா இருக்கு தல. fontஐயும் மாத்துங்க.

- //ஆனால், மாற்று!-ன் உள்ளடக்கத்தை வாசகர்களே தீர்மானிக்கிறார்கள்.// அத எப்படி செய்யுறது ? ஒண்ணுமே புரியல.

- பார் எக்ஜாம்புள்., நான் “கோழி புடிப்பது எப்படி ?”னு உலகத்துக்கு தேவையான இடுகையை பரிந்துரைக்கலாமா ? அந்த இடுகையை நண்பர்கள் மூலமாக, மாற்றில் அதன் ரேட்டிங்கை எகிறச் செய்ய முடியுமா ?

By: ravidreams
பாலாஜி –

By: பாலாஜி
>> இதன் மூலம் Quality, Change (வினை) , alternative என்ற பொருள் தரும் மாற்று!

ஆகா! புள்ளரிக்குது!