Comments on: இணையத் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் – தமிழ்நாடு அரசு கவனிக்குமா?

By: தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடநூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன
[...] தமிழக அரசு செய்ய வேண்டியது குறித்து எழுதி இருந்தேன். அதை யாரும் பார்த்தார்களா தெரியாது  [...]

By: Sathia
‘தமிழ்நாட்டில் புதிதாகப் படித்து வெளிவரும் தமிழாசிரியர்களின் தரம் மெச்சிக் கொள்ளும் மாதிரி இல்லை.’

ஆயிரம் பொன்பெறும் வரி.

நான் ஆங்கில வழி கல்வி பயின்றவன். ஆனால் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள் முத்தானாவர்கள்.  ஒருவர் புத்தகமே எடுத்து வர மாட்டார். செய்யுள் எடுக்கும் இன்னொருவர் சந்த நயத்தோடு பாட்டாகத்தான் பாடுவார். கவிதை நடையில் ஒப்பித்தல் இழுக்கு என்பார் அவர்.

சமீபத்தில் நண்பன் ஒருவருடன் உரையாடுகையில் ‘அமெரிக்கா, அமேரிக்கா..’எது சரி என்று வாக்கு வாதம் வந்த போது, குறில். நெடில் என்று குறிப்பிட நேர்ந்தது. அதிர்ந்து போய்விட்டேன் அவர் கேட்ட கேள்வியில், ‘குறில்னா என்ன? ‘. கேட்டால் பத்தாவதில் பள்ளியில் இரண்டாவதாம் அவர். எங்க போய் முட்டிக்கறது?

By: மயூரேசன்
அன்புள்ள ரவி.. நல்ல முயற்சி…

இது கலைஞர் கண்ணில் படக்கடவ!!!