Comments on: மொழி – திரை விமர்சனம்

By: மொழி « திரை விமர்சனம்
[...] வாசிக்க, மொழி – திரை விமர்சனம் [...]

By: Sam
நல்ல படம். ஆனா லாஜிக் உதைக்குதே!

காதலுக்கு கண் இல்லன்னு சொல்வாங்க! ஆனா

காது கேளாதவங்க, வாய் பேசாதவங்கங்கள

கல்யாணம்

செய்தவங்கள பார்த்ததில்லை!

By: ravishankar
பாலாஜி, படத்தில் சில இழுவைக்காட்சிகள் இருக்கு தான். ஆனா, பொதுவா ஒரு நல்ல feel-good படம். இல்லை, overஆ பாடாவதி படங்கள் பார்த்து நொந்து போன காலத்தில் இந்தப் படம் வந்ததும் ஒரு காரணம். ஆமா, ரஹ்மான், இளையராஜா, யுவன் யாராயிருந்தாலும் இயக்குநரைப் பொருத்து தான் நல்ல இசை வருகிறது.

By: பாலாஜி
ரவி,

நீங்கள் வியந்து பாராட்டியதனால் ‘மொழி’ படம் பார்த்தேன். நல்ல படம். முதல் பாதியோடு படத்தை முடித்திருக்கலாம்   இரண்டாவது பாதியில் கோட்டை விட்டுவிட்டார்கள். ‘காற்றின் மொழி’ பாடல் மிகவும் கவர்ந்தது. தேவையிருக்கும் போது மிகச்சிறந்த இசை அமைக்க முடியுமென்று வித்தியாசாகர் நிரூபித்திருக்கிறார். எல்லா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களை இவ்வாறு பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

-பாலாஜி.

By: ravishankar
visitor – அழியாத கோலங்கள் பார்த்திருக்கேங்க.

(கதம்ப மாலை) பிரேமலதா – நன்றி.

By: Visitor
ரவி!

அழியாத கோலங்கள் – பார்க்க வேண்டிய படம்

By: ravishankar
vicky, சயந்தன் –

மலைநாடான் – மறுபக்கம் இன்னும் பார்க்கலீங்க..இது மாதிரி பார்க்க வேண்டிய படங்கள் பட்டியல் நிறைய இருக்கு. இணையத்தில் கிடைச்சா சொல்லுங்க.

By: மலைநாடான்
ரவி!

உங்கள் பார்வை, மொழியைக் கட்டாயம் பார்க்க வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள், சேதுமாதவனின் “மறுபக்கம்” பார்த்திருக்கிறீர்களா? இல்லையெனில் முயற்சி செய்து பார்க்கவும்.

நன்றி

By: சயந்தன்
//சினிமாத்தனங்கள் குறைவு. வில்லன் இல்லை. punch dialogue இல்லை. அடிதடி சண்டை இல்லை. heroism இல்லை. அடி வாங்கும் வடிவேலு comedy இல்லை. நாயகனோடு சுற்றும் கேணை நண்பர்கள் கூட்டம் இல்லை. இதில் நாயகனை விட நண்பர் smart ! மிளகாய் பஜ்ஜி போல் வரும் நாயகியின் தோழி இல்லை.//

உண்மையைச் சொல்லுங்க.. மொழி தமிழ்ப் படம் தானா..?

By: Vicky
// கமல், பார்த்திபனும் சொந்தக் காசைப் போட்டுப் படம் எடுத்தாலும், அவர்களின் அதிபுத்திசாலித்தன ஆராய்ச்சிக்கு நாம் ஆய்வுக்கூட எலிகளாக அவதிப்பட வாய்ப்பு இருக்கிறது.

இன்னும் மொழி பார்க்கவில்லை. ஆனால் இந்த comment ஒடு முழுவதும் ஒத்துபோகிறேன்