நான் பயன்படுத்தும் வேர்ட்ப்ரெஸ் நீட்சிகள்:
1. Akismet - எரிதத் தடுப்புக்கு.
2. Subscribe to Comments - வாசகர்கள் தங்கள் விருப்ப இடுகைகளின் மறுமொழிகளை மின்மடலில் பெற்றுக் கொள்ள.
3. Automattic stats - Wordpress.comல் கிடைப்பது போலே நம் தனித்தளத்தில் நிறுவப்பட்ட Wordpressக்கும் அருமையான புள்ளிவிவரங்கள் பெற.
4. All in one SEO pack, Google (XML) sitemaps generator - தேடுபொறிகளுக்கு உகந்ததாகத் தளத்தை மாற்ற.
5. Wordpress dashboard editor - கட்டுப்பாட்டகத்தில் உள்ள தேவையற்ற தகவல்களை நீக்க, புதிய வசதிகளைச் சேர்த்துக் கொள்ள.
6. Exec-PHP - இடுகைப்பக்கங்களில் PHP கட்டளைகளை எழுத.
7. Smart archives - தொகுப்புப் பக்கங்களை உருவாக்க.
8. Simple Tags - குறிச்சொல் மேலாண்மை.
9. Page links to - பக்கங்களை வேறு தளங்களுக்கு வழிமாற்ற.
11. My page order
12. Twitter Tools
13. Show Top Commentators widget
14. No self Pings
16. Favicon manager
9 responses so far ↓
1 மயூரேசன் // Feb 4, 2008 at 6:25 am
சிம்பிள் டாக் இங்க இல்லீயே???
2 ரவிசங்கர் // Feb 4, 2008 at 7:00 am
இடுகையை இப்ப இற்றைப்படுத்தி இருக்கேன், மயூரேசன்.
3 சந்தோஷ் // Feb 4, 2008 at 7:13 am
அப்படியே நீங்க பயன்படுத்தும் ஃபையர்ஃபாக்ஸ் நீட்சிகள் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன் ..
4 ரவிசங்கர் // Feb 4, 2008 at 7:51 am
சந்தோஷ் - http://microblog.ravidreams.net/firefox-add-ons-that-i-use/ பாருங்களேன்..
5 சந்தோஷ் // Feb 5, 2008 at 12:31 pm
மிக்க நன்றி ரவி. வாழ்க்கை எப்படி போய்க்கிட்டு இருக்கு. இன்னும் லெய்டன்ல தான் இருக்கீங்களா ? சமீபத்தில் படித்த பதிவுகளின் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன், தமிழ் வலைப்பதிவுலகில் மிக்க முக்கியமான ஆளாக நீங்கள் இருக்கீங்க. கலக்குங்க. மிக்க மகிழ்ச்சி.
6 ரவிசங்கர் // Feb 6, 2008 at 10:14 pm
சந்தோஷ், போகப் போக பூமி விரிகிறதேன்னு போகுது வாழ்க்கை
லைடனில் தான் இருக்கிறேன்.
//தமிழ் வலைப்பதிவுலகில் மிக்க முக்கியமான ஆளாக நீங்கள் இருக்கீங்க//
அப்படி எல்லாம் இல்லீங்க…
7 மயூரேசன் // Feb 7, 2008 at 10:18 am
இயற்படுத்தியமைக்கு நன்றி ரவி!!!
8 Bala // Feb 8, 2008 at 8:36 pm
sticky?
(Also in your home page, can you enable a way to get to your ‘Older Posts’ at the end of the display?)
9 ரவிசங்கர் // Feb 8, 2008 at 10:19 pm
balaji - உங்களுக்கு stickyஆவா தெரியுது? நான் அப்படி எதுவும் செய்யலியே? என் வார்ப்புருவில் உள்ள கோளாறு காரணமா பக்கப்பட்டைல கூடுதல் பகுதிகள் சேர்க்க இயலலை. இப்போதைக்கு தொகுப்புகள் பக்கம் மூலமா என் பழைய இடுகைகளைப் பார்க்க வேண்டுகிறேன்.
Leave a Comment