தமிழ் சொல்லிசைப் பாடல்கள்

முன்பு இசையமைப்பாளர் ஆதித்யன் ஏகப்பட்ட remix பாட்டுக்கள் போடுவார். இப்ப எல்லா தமிழ் இசையமைப்பாளர்களும் remixல் புகுந்து விட்டார்கள்.

ஆனால், remix தவிர புதுசாகவும் சொல்லிசைப் (rap music) பாடல்கள் நிறைய வருகின்றன. மலேசியக் கலைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இதில் முன்னிலையில் இருப்பது போல் தெரிகிறது. ரசிக்கவும் வைக்கிறது. சில சமயம் தமிழ்நாட்டில் எழுதப்படுவதை விட நல்ல பாடல் வரிகளும் வந்து விழுகின்றன.

அண்மையில் ரசித்த பாடல்கள் –

– Rise of the Brammahsல் இருந்து இரண்டு பாடல்கள்.
Get Your Own Music Player at Music Plugin

– MIA Birdflu

– ரொம்பவுமே பிரபலமான “மடை திறந்து” rap remix



Comments

7 responses to “தமிழ் சொல்லிசைப் பாடல்கள்”

  1. M.I.A ஈழப் பின்னணி கொண்ட ஐக்கிய இராச்சியத்தில் பிறந்து வளர்ந்த மாதங்கி மாயா அருள்பிராகசம் என்ற பிரபலப் பாடகியின் மேடைப் பெயர். இந்த bird flu பாட்டு முழுசா என்ன மொழின்னு இன்னும் புரில 🙂 lyrics எங்க கிடைக்கும்? ஆனா, தமிழ்ப் பின்னணிக்காக இந்தப் பாட்டு பிடிச்சிருக்கு.

    மேலும் அறிய – http://en.wikipedia.org/wiki/M.I.A.

  2. சயந்தன் Avatar
    சயந்தன்

    இந்த bird flu பாடலுக்கு வசந்தன் ஆடியிருந்தாரே பார்க்க வில்லையா..?
    சரி.. இது ஆங்கிலப் பாடல் தான். உங்களுக்காக கஸ்ரப்பட்டு கேட்டு எழுதி தாறேன்.

    BIG on the underground
    what’s the point of knocking me down?
    everybody knows

    I’m already good on the ground

    most of us stay strong
    shit don’t really bound us
    then I go on my own
    making bombs with rubber bands

    I have my hard down
    so I need a man for romance
    streets are making em hard
    so they selfish little roamers
    jumpin’ girl to girl
    make us meat like burgers
    when I get fat
    I’ll pop me out some leaders

    A protocol to be a Rocawear model?
    it didn’t really drop that way
    my legs hit the hurdle

    A protocol to be a rocker on a label?
    it didn’t really drop that way
    our beats were too evil

    but I put away paper for later so I’m stable
    a better something better come
    so I could get cable
    ghetto pops, food drops
    I store them in my stable
    I cook em up , pop em down
    eat me it off ya a table

    The village got on the phone
    said the street is comin’ to town
    they wanna check my papers
    see what I carry around
    credentials are boring
    I burnt them at the burial ground
    don’t order me about
    I’m an outlaw from the badland

    put away shots for later
    so I’m stable
    live in trees chew on feet
    watch lost on cable
    bird flu gonna get you
    made it in my stable
    from the crap you drop
    on my crop when they pay you.

  3. நன்றி சயந்தன், ஆங்கில ராப் பாட்டு கேட்டு அவ்வளவு பழக்கம் இல்ல. m.i.a பாடினதுல ஒரு வரி கூடப் புரியல..

    வசந்தன் ஆடினத உங்க தளத்துல பார்க்கப் போய்த் தான் இந்த பாட்டே எனக்குத் தெரியும்.

  4. ரவி Avatar
    ரவி

    பாடல்த் துண்டுகளுக்கு நன்றி 🙂

    யோகிகள் / வல்லவர்கள் இளையராஜாவின் நிழலிலிருந்து விலகி சொந்தச் சரக்கைக் கடைவிரித்தால் நிச்சயமாக மேலும் புகழ் பெறலாம் (மாற்று போன்ற தளங்களிலாவது 😉 ) உச்சரிப்பிலும் பிரச்சனை இருக்கும் போலிருக்கிறது – வளி மேல் விளி வைத்துக் காத்திருப்பது போன்ற கொடுமைகளைப் பற்றி அறிய வேண்டியிருக்கிறது 🙂

  5. ரவி,

    நீங்க என் வலைப்பதிவுக்கு வந்து கருத்து சொன்னதில் மகிழ்ச்சி 🙂

    தமிழ்நாட்டிலேயே உச்சரிப்பை கொலை செய்யும்போது மலேசியத் தமிழர்களைச் சொல்ல ஒன்னும் இல்லை.

    சிவாஜி படத்தில் சஹானா பாடலை உதித் நாராயணன் கொத்து பரோட்டா செஞ்சிருக்கார். வாஜீ..சிவாஜீ பாட்டில் சாதனா சர்க்கம் பொடி மாஸ் பண்ணி இருக்கார். அதுக்கு இவங்க சொல்லிசை எவ்வளவோ பரவால..

    ஆமா, இந்த ன, ண, ந, ல, ழ, ள உச்சரிப்பு வேறுபாடு உங்களுக்குத் துல்லியமா தெரியுமா? இதுக்கு ஒரு ஒலிப்பதிவு போட்டு விளக்கினீங்கன்னா நல்லா இருக்கும். எனக்கு இன்னும் தடுமாற்றம் தான்.

    ப,க,ச போன்றவற்றைக் கூட நாம் சரியாக உச்சரிப்பதில்லை என்று விக்கிபீடியாவில் பேராசிரியர் செல்வகுமார் நொந்து கொள்கிறார் 🙁

  6. ரவி Avatar
    ரவி

    இங்கேயே டேரா போட்டாச்சு 🙂 stalking the வல்லவர்கள் 🙂

    தமிழில் நெறைய சொந்த முயற்சிகள் வரணும். அரபி, பஞ்சாபியிலல்லாம் எங்கயோ போயிட்டாங்க.

    உச்சரிப்பு எனக்கு ஒரளவுக்கு சரியாவே வரும்ன்னு நினைக்கறேன். அதுக்காக, சொல்லிசைப் பாடல்களெல்லாம் முயற்சி செய்து பார்த்தில்லை. 🙂

  7. ரவி,

    நீங்க பாடினாலும் ஒரு மாற்றா 😉 தான் இருக்கும். கணினிகளுக்கான பாடல்கள்னு ஒரு இடுகை போடலாம் 😉

    இணையத்தில் நிறைய தமிழ் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். உச்சரிப்புகள் குறித்த விளக்கங்களைத் யாராவது தந்தால் என்னைப் போல் பலருக்கு பயன்படும்.