தமிழ்நாட்டில் தமிழின் நிலை, தமிழ் வளர்ச்சி குறித்த செய்திகளுக்கான தொடுப்புகளை இங்கு சேகரித்து வைக்க நினைக்கிறேன்.
* தமிழ் கட்டாயம் - ஆங்கிலமும் முக்கியம் - ராமதாஸ்
* லண்டனா சென்னையா - ராமதாஸ் கேள்வி
* கல்லூரிகளில் கட்டாயத் தமிழ்ப் பாடத்துக்கான பரிந்துரை
* தமிழகத்தில் தமிழின் இழிவு நிலை - தமிழண்ணல் கட்டுரை
* திருப்பூர் தாய்த்தமிழ் பள்ளி
2 responses so far ↓
1 Arun // Feb 29, 2008 at 10:45 am
இணைப்பூடாக சென்றுப் பார்த்தேன்.
//தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காமல்,
தமிழகத்தின் பள்ளிக் கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளியேறிச் சென்று கொண்டிருக்கும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வந்திருக்கிறது. இதற்காகப் பல்வேறு கட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்திருக்கிறது.//
தமிழை ஒரு பாடமாகக் கூட எடுத்துப் படிக்காமல் - கவலையைத்தருகின்றது. தமிழ் நாட்டில் தமிழ் கற்பதற்கு போராட்டமா? வியப்பைத்தருகின்றது.
2 ரவிசங்கர் // Feb 29, 2008 at 12:27 pm
Arun, ஆம்..வேதனை, வெட்கம், இயலாமை மட்டுமே மிஞ்சுகிறது
இலங்கையில் ஆயிரம் பிரச்சினை இருந்தாலும் பள்ளி கல்வி முழுக்க நீங்கள் தமிழில் கற்கிறீர்கள். தமிழ்நாட்டில் அந்த நிலையை அடைவது கனவோ என்றிருக்கிறது 
Leave a Comment