Comments on: கூகுள் தமிழ் எழுதி பயன்படுத்தாதீர் !

By: ரவிசங்கர்
நன்றி மாதரசன்.

By: மாதரசன்
நல்ல ஆய்வு…

By: தமிழ் வலைப்பதிவு » Blog Archive » பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி
[...] கூகிள் தமிழ் எழுதியைப் பயன்படுத்தாத

By: பிளாக்கரில் தமிழில் உள்ளிடலாம் « தமிழில் நுட்பம் சார் தகவல்கள்
[...] பயன் படுத்துவதால் என்ன தீமை என்று விளக்குகின்றார் [...]

By: ரவிசங்கர்
புருனோ, NHM மென்பொருள்களின் லின்க்ஸ் பதிப்பு உருவாக்கத்தில் இருக்கிறது என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.

மயூரேசன் - தகவலுக்கு நன்றி.

திவ்யா - இத்தகவல் உங்களுக்குப் பயன்பட்டதில் மகிழ்ச்சி. நன்றி.

By: புருனோ
என்னால் எ-கலப்பையை சில கணணிகளில் நிறுவ முடியவில்லை.  (உதாரணம் Windows 2003 Server)

ஆனால் NHMWriter மிகவும் பயனுள்ளதாக உள்ளது…..  இதில் உள்ள பெரிய பயன் என்னவென்றால் உடையும் எழுத்துக்களை தானாகவே சீர் செய்து விடுகிறது…

தமிழக அரசு நிறுவனமான ELCOT வழங்கும் கணணிகள் பெறும்பாலும் Linux ல் இயங்குபவை….

இப்பொழுதைய தேவை… NHM Writer Linux Version….

நான் கூகிள் தமிழ் எழுதி பயன்படுத்துவதில்லை. மொழிக்கென்று ஒரு அங்கிகரிக்கப்பட்ட TamilNet 99 இருக்கும் போது இப்படி ஆளுக்கு ஆள் வித விதமான போனடிக் முறைகளை அறிமுகப்படுத்துவது கொடுமை !!!

By: மயூரேசன்
என்று அவர் சொல்வது, இன்ஸ்கிரிப்டை…!!!

ஒரு இந்திய மொழி பயின்றுவிட்டால் எல்லா இந்திய மொழிகளையும் அதே தளக்கோலத்தில் தட்டச்சிட முடிவது இதன் சிறப்பியல்பு!

By: ரவிசங்கர்
வினோத், அது என்ன xpல் தமிழ் புகுத்தி எழுதும் முறை?? கொஞ்சம் விளக்க இயலுமா? இன்னொன்று, எ-கலப்பை என்பது ஒரு மென்பொருள் தான். அதிலும், அஞ்சல், தமிழ்99, பாமினி என்று வெவ்வேறு விசைப்பலகைகள் கிடைக்கின்றன. அனேகமாக நீங்கள் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிற மொழி எழுத்துக்கள் தெரியாதவர்களுக்கு அஞ்சல் போன்று அந்தந்த மொழிகளுக்கு உள்ள விசைப்பலகைகள் உதவும் என்பது உண்மை தான். இதே தேற்றத்தைத் திருப்பிப் போட்டு, தமிழ் எழுதத் தெரியாத பிற மொழிக் காரர்களுக்கு அஞ்சல் பயன்படும் என்றும் சொல்லலாம்  கூகுள் எழுதியைக் காட்டிலும் அஞ்சலில் எழுதுவது இலகு என்று தான் தோன்றுகிறது.

By: வினோத்
என்ன வந்தாலும் நமக்கு இப்போ XP ல் தமிழ் புகுத்தி எழுதிவருவதலால் இகலப்பை கூட கடினமாக இருக்கிறது. இம்முறையில் வேகமாக எழுதவும் இயல்கிறது. அதே போல மற்ற மொழியில் எழுதுவதென்றாலும் மொழிதெரியாவிட்டால் கூட அதிக கஷ்டமாக தெரியவில்லை.

By: மயூரேசன்
ஆர்கூட்டில் ஸ்கிராப் எழுத் சில வேளைகளில் பயன் படுத்தியிருக்கின்றேன். பெரிய பந்திகளாக எழுதியதில்லை!!!